பயிற்சி வகுப்புகள்

SLTJ ம‌க்கொன‌ & சீன‌ன் கோட்டை கிளை ந‌டாத்திய‌ குர்ஆன் மண‌ன‌ வகுப்பு..

SLTJ ம‌க்கொன‌ & சீன‌ன் கோட்டை கிளையில் 28/02/2018 அன்று ந‌டைபெற்ற‌ குர்ஆன் மண‌ன‌ மற்றும் ஓதல் பயிற்சி வ‌குப்பு சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். Read More

குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பித்தல் பணியை முன்னெடுப்பது எப்படி?

தேசிய ரீதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகளில் சிறார்களுக்கான அல்குர்ஆன் மத்ரஸா நடாத்தும் தாயிகளை ஒன்றிணைத்து “குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பித்தல் பணியை முன்னெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இன்று (18.03.2017) தலைமையகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் வளவாளர்களாக மவ்லவி ஸாஜஹான்(ஷர்கி), மவ்லவி சில்மி (ரஷீதி), ஆசிரியர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். Read More

SLTJ நாவலப்பிட்டி கிளையில் இலவச சிங்கள மொழி வகுப்பு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் –  நாவலப்பிட்டிய கிளையினால் ( 16/01/2017 ) திங்கட்கிழமை அன்று இலவச சிங்கள மொழி வகுப்பு கிளை மர்கஸில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

Read More

SLTJ அகுரனை கிளையில் பெண்களுக்கான தஜ்வீத் வகுப்பு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளையில் (2017/01/14) அன்று பெண்களுக்கான தஜ்வீத் வகுப்பு சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ கம்பொல கிளையின் வாராந்த குர்ஆன் வகுப்பு

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளையில்  19/04/2015   அன்று குர்ஆன் வகுப்பு எற்பாடு செய்யப்பட்டது, ஜமாதின் பேச்சாளர் ஸாஃபிர் [அஸ்ஹரி] அவர்கள் வகுப்பை நடதினார்கள்.இதில்  பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

IMG-20150420-WA0009

SLTJ சம்மாந்துறை கிளையின் குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.

SLTJ சம்மாந்துறைக் கிளையினால் பல்வேறுபட்ட சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதன் மற்றுமொரு கட்டமாக சம்மாந்துறைக் கிளையில் 2015.05.04  ஆம் திகதி சிறார்களுக்கான அல்குர்ஆன் மதரசா ஆரம்பிக்கப்பட்டது.  முதல் நாளே 53 மாணவர்கள் இணைந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
இந்நிகழ்வில் சகோதரர் A.A. இர்ஷாத் CISc அவர்கள் “அல்குர்ஆன் கற்பதன் அவசியம்” என்ற தலைப்பிலும், A அப்துல் ஜப்பார் BA அவர்கள் “மத்ரஸா பாடத்திட்டம் மற்றும் உள்ளடக்கம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். இன் நிகழ்வில் பல சகோதர சகோதரிகள்  கலந்துகொண்டுடனர்.  அல்ஹம்துலில்லாஹ்!
04.05.2015 - 4 04.05.2015 - 3

வயது வந்தவர்களுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சி – SLTJ கம்பொல கிளை

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளையில்  26/04/2015   ஞாயிற்றுக்கிழமை குர்ஆன் வகுப்பு எற்படு செய்யப்பட்டது, ஜமாதின் பேச்சாலர் ஸாஃபிர் [அழ்ஹரி] அவர்கள்  நடாதினார்கல் .இதில்  பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

IMG-20150426-WA0011 IMG-20150426-WA0009

SLTJ கம்பொல கிளையின் ஆண்களுக்கான அகீதா வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொல கிளை சார்பாக 10/04/2015அன்று ஆன்களுக்கான அகீதா வகுப்பு
நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் நஃப்லி [disc ]  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

20150410_205645
20150410_205732

பெண்களுக்கான 3 நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி

01SLTJ ஹெம்மாதகமை கிளை சார்பாக O/L மற்றும் A/L  முடித்த சகோதரிகளுக்கான 3 நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி கடந்த 19ம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் (20.01.2013) சுமார் 50 மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து பயனடைந்தார்கள். நாளை இப்பயிற்சி நெறியின் இறுதி நாளாகும். இனிதே நடைபெற்று முடிய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.! Read More

மள்வானையில் மாணவர்கள் பயன் பெறும் இலவச கல்வித் திட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளை மார்க்க நிகழ்ச்சிகளோடு தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்ளாமல் சமூகத்துக்கு தேவையான நட் பணிகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் மாணவ மாணவிகளுக்கான இலவச ‘சிங்கள மொழி’  வகுப்பு ஆரம்பிக்கப் பட்டது.  சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வகுப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். Read More