பித்ரா விநியோகம்

SLTJ தெலும்புகஹவத்தை கிளையின் பித்ரா வினியோகம்.

20140727_084728ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹவத்தை கிளை சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. Read More

SLTJ கல்முனை கிளையின் பித்ரா வினியோகம்.

DSCF1734கடந்த 28.07.2014 அன்று SLTJ கல்முனை  கிளையின் சார்பாக 2200.00 ரூபாய்  பெறுமதியான சதகதுல் பித்ர் உணவுப் பொருட்கள் 20 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். எமது ஜமாத்துக்கு சதகதுல் பித்ர் வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக….
Read More

SLTJ நற்பிட்டிமுனை கிளையின் பித்ரா வினியோகம்.

WP_20140728_004ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நற்பிட்டிமுனை கிளையினால் ஃபித்ரா உணவுப் பொருட்கள் மற்றும் பண ரூபா 24100.00 ஊர் மக்களிடம் வசூலிக்கப்பட்டுநற்பிட்டிமுனைபிரதேசத்தில் வசிக்கும் 31 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ ஹெம்மாதகம கிளையின் பித்ரா விநியோகம்.

20140728_140916ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக சுமார் 61 நபர்களுக்கு 750 ரூபா வீதம் 45750 ரூபா பித்ரா பணம் விநியோகம் செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ அகுரன கிளையின் பித்ரா விநியோகம்.

20130805_234855SLTJ அகுரன கிளை சார்பாக கடந்த ரமழானில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. Read More

SLTJ யின் 2013 ரமழான் மாத பித்ரா விநியோகம்

1SLTJ தலைமையகத்தினாள் கூட்டு பித்ராவுக்காக சேகரிக்கபட்ட நிதியிளிருந்து சுமார் 1000/= ரூபாய் பொருமதியான உலர் உணவுப்பொதியும் ரூபாய் 500/= பணமாகவும் 504 வறிய குடும்பங்களுக்கு SLTJ சமூக சேவை பிரிவினாள் பகிர்ந்தளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ நேகம கிளையின் பித்ரா விநியோகம்

fithra4அனுராதபுர மாவட்டத்தில் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நேகம கிராமத்தின் ஶ்ரீ லங்கா தெளஹீத் ஜமாத் நேகம கிளை சஹேரதரர்கள் ஒன்று திரட்டிய பித்ரா உணவுப் பொருட்கள் மற்றும் பணத்தனை, ரூபா 800/= பெறுமதியான உணவுப் பொதியாகவும் 200/= ரூபா பெருநாள் செலவுத் தொகையாகவும் 30  ஏழைக் குடும்பங்களுக்கு அல்லாஹ்வின் பேருதவியால் 06-08-2013 ஆம் திகதி வழங்கப்பட்டது,(புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.) Read More

SLTJ சாய்ந்தமருது கிளையின் ஃபித்ரா விநியோகம்

20130807_220056ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினால் கடந்த நோன்பு பெருநாளை முன்னிட்டு கூட்டு ஃபித்ரா வழங்கும் நிகழ்வு நடபெற்றது.

Read More

SLTJ வடதெனிய கிளையின் பித்ரா வினியோகம்

DSC02112சுமார் 60400/= ருபாய் பண்ம் பொது மக்களிடம் சேகரிக்கப் பட்டு சுமார் 58 பொதிகள் 58 குடும்பங்களுக்கு வினியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ தமன்கடுவ கிளையில் ஏழை குடும்பங்களுக்கு பித்ரா விநியோகம்

DSC_01212013.08.07 அன்று SLTJ தமன்கடுவை கிளையினால் ஸகாத்துல் பித்ரா வழங்கப்பட்ட நிகழ்ச்சி Read More

SLTJ மள்வானை கிளையில் ஏழை குடும்பங்களுக்கு பித்ரா விநியோகம்

CAM002462பெருநாள் தினத்தில் ஏழைகள் உட்பட சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பித்ரா என்ற கடமையை மக்களிடம் பணமாக வசூல் செய்து பொருளாக ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. Read More

SLTJ சம்மாந்துறை கிளையின் பித்ரா மற்றும் வரிய ஏழைகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு

pithir1ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த கூட்டு சதக்கதுல் பித்ரா மற்றும் வரியா ஏழைகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் 2013.08.07அன்று அசர் தொழுகையை தொடர்ந்து இடம் பெற்றது. Read More

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மல்வானை கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மல்வானை கிளையினால் ‘ஸகாதுல் ஃபித்ரா’ ஊர் மக்களிடம் வசூலிக்கப்பட்டு மல்வானை பிரதேசத்தில் வசிக்கும் 32 ஏழைக் குடும்பங்களுக்கு 700 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! Read More

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வட்டதெனிய கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வட்டதெனிய கிளையினால் ஸகாதுல் ஃபித்ராக 41720 ரூபா ஊர் மக்களிடம் வசூலிக்கப்பட்டு வட்டதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 35 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சம்மந்துறை கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்துறை கிளையினால் ஸகாதுல் ஃபித்ர் ஊர் மக்களிடம் வசூலிக்கப்பட்டு சம்மந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! Read More