சிங்கள குர்ஆன் அன்பளிப்பு

சிங்கள குர்ஆன் தர்ஜுமா கிடைக்காதா என ஏங்கியிருந்த அதிகாரிக்கு தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அம்பாறை மாவட்ட நிர்வாகம் சார்பாக அம்பாறை மாவட்ட DIG, SP அலுவகங்களுக்கு அல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்புச்செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

இதன்போது  இரு கைகளாலும் அல் குர்ஆன் தர்ஜுமாவை  பற்றிக்கொண்டு  அவர் சொன்ன வார்த்தைகள் கண்கலங்க வைத்தது. “எவ்வளவு காலமாக இதை படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறேன் தெரியுமா?* என்றார். அத்துடன் இதில் குவாசி(திருமண) பற்றிய சட்டங்கள் எங்கு இருக்கிறது, என்ன அத்தியாயம் என கேட்டு சொல்லி கொடுப்பதன் முன்பே அவர் ஆர்வத்துடன் குர் ஆன்னை புரட்டினார்.  Read More

மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

புத்தளம் – தில்லேடியில் வசிக்கும் JMP JANAKA எனும் மாற்றுமத சகோதரருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) கல்பிட்டி கிளை சார்பில்  திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

காலி நகரை சுற்றிவளைத்த துண்டுப்பிரசுர  விநியோகம்

” அல் குர்ஆன் முழு மனித சமுதாயத்திட்குமுரியது ” என்ற தொனியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவின்ன மற்றும் தர்கா நகர்  கிளைகள் இணைந்து நடத்திய  துண்டுப்பிரசுர விநியோகம் 08 05 2017ம் திகதியன்று மிக சிறப்பாக  நடந்து  முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்…

இதில்  காலி கோட்டை, பஸ்  தரிப்பு  நிலையம், பிரதான  வீதி, சீனக்கோட்டை , மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு இந்நிகழ்வில் மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read More

தாதிக்கு திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாளிகாவத்தை கிளை 16/04/2017  பாயிஸ் மன்சில் மண்டபத்தில் நடாத்திய இரத்த தான முகாமில் சேவையாற்ற வந்த  மாற்றுமத தாதிக்கு SLTJ மாளிகாவத்தை கிளை சார்பில் திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

புல்மோட்டை பெலிஸ் நிலைய பிரதி பொருப்பதிகாரிக்கு குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) புல்மோட்டை கிளை சார்பாக புல்மோட்டை பெலிஸ் நிலைய பிரதி பொருப்பதிகாரி N.Bandara அவர்களுக்கு திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.

SLTJ மள்வானை கிளை சார்பில் மாற்றுமத சகோதரருக்கு அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளை சார்பில் 18/03/2017 அன்று மாற்றுமத சகோதரர் விக்ரம அவர்களுக்கு புனித அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புலனாய்வுத்துறை அதிகாரிக்கு குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை சார்பாக மாற்று மத சகோதரர் பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரி சந்தன அவர்களுக்கு 22/03/2017ம் திகதியன்று திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.

SLTJ தர்காநகர் கிளையினால் மாற்றுமத சகோதர்களுக்கு அல்குர் ஆன் அறிமுக பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்காநகர் கிளையினால் 17.03.17 வெள்ளிக்கிழமை தர்கநகரில் “அல் குர் ஆன் முழு மனித சமுதாயத்திற்குமுரியதே” எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் மற்றும் மாற்றுமத சகோதர்களுக்கு அல்குர் ஆன் அறிமுக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

எல்லை பிரதேசசெயலக செயலாளருக்கு அல்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  பண்டாரவளை கிளை சார்பில் எல்லை பிரதேசசெயலக செயலாளர் தனுசிகா அபேவர்தன அவர்களுக்கு 01/03/2017  அன்று அல்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  கல்பிட்டி கிளை சார்பில் மண்டலகுடா கல்பிட்டி எனும் முகவரியில் வசிக்கும் பிலால் (நிஹால்) என்ற பவுத்த மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

இலங்கை மக்கள் வங்கி முகாமையாளருக்கு திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  புல்மோட்டை கிளை சார்பாக இலங்கை மக்கள் வங்கி முகாமையாளருக்கு 09.02.2017 அன்று  திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அம்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

மாற்றுமத சகோதரருக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மக்கொன கிளை சார்பில் 11.02.2017 அன்று சனிக்கிழமை மாற்றுமத சகோதரருக்கு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பெளதமத சகோதரருக்கு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளை சார்பில் 16-02-2017 அன்று வியாழக்கிழமை மனல்தோட்டம் கல்பிட்டி யைச்சேர்ந்த சிரிபால எனும் பெளதமத சகோதரருக்கு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பஜாஜ் சேவிஸ் சென்டர் உரிமையாளருக்கு சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு..!

SLTJ நாவலப்பிட்டி கிளை சார்பாக மாற்றுமத சகோதரர் தனஸ்ரீ (பஜாஜ் சேவிஸ் சென்டர்) நிறுவன உரிமையாளருக்கு 26.01.2017 அன்று சிங்கள குர்ஆன் தர்ஜுமாவும், மா மனிதர் நபிகள் நாயகம் என்ற சிங்கள மொழி நூலும் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. Read More

மாற்று மத சகோதரருக்கு சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக (2017 /01/31) அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு சிங்கள தர்ஜுமா ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.