ஆர்ப்பாட்டங்கள்

தவ்ஹீத் ஜமாத்தின் நேற்றைய ஆர்ப்பாட்டம் – பத்திரிக்கை செய்திகள்

10பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் புகைப்படங்கள். Read More

தடைகளை மீறி, கொழும்பை குழுக்கிய தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம் – அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்

5இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்தும், இலங்கை அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று 1.00 மணிக்கு மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ஐ.நா விடம் SLTJ மஹஜர் கையளிப்பு.

r

கடந்த 26.03.2014 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐ.நா அலுவலகத்தில் கண்டன மனு ஒன்று ஜமாத் சார்பாக கையளிக்கப்பட்டது. Read More

விமர்சனங்களை தாண்டி, வெற்றி பெற்ற SLTJ யின் ஆர்ப்பாட்டம்.

1இன்று 26.03.2014 கொழும்பு கோட்டை பகையிரத நிலையம் முன்பிருந்து கொழும்பு அமெரிக்க தூதரகம் வரை சென்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டார்கள். இறைவனுக்கே எல்லாம் புகழும்.

Read More

கிழக்கு மாகாணம் சம்மாந்துறையில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம்

rpatamமுஹம்மது நபி அவர்களை காமுகராக சித்தரித்து வெளி இடப்பட்ட அமரிக்க திரைப்படத்துக்கும் பிரான்சின் கேலி சித்திரத்துக்கும் எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஹிஜ்ரா சந்தி வரை இன்று (2012.09.21) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்த்தில் 3000த்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தமது உயிருக்கும் மேலாக மதிக்கு நபிகளார் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ நடத்திய ஆர்ப்பாட்ட செய்திகள் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் பார்வையில்….

நபியவர்களைக் கேவலப்படுத்தி அமெரிக்க வெறி நாய்கள் தயாரித்த திரைப்படத்திற்கு எதிராக SLTJ நடத்திய ஆர்ப்பாட்ட செய்திகள் சர்வதேச மற்றும் தேசிய ஊடகங்களின் பார்வையில்….

இறைவனின் மாபெரும் அருளினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்பாட்ட செய்திகள் BBC, ராய்ட்டர், சன்டே டைம்ஸ், யாஹு, எம்.எஸ்.என், ஏ.பி.சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் அதி முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். Read More

“வியக்க வைத்த மனிதர்கள்” – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களிற்கும் எதிராக செயற்படும் அமெரிக்காவின் எம்பஸிக்கு  சென்று கண்டனம் தெரிவிப்பதும், மகஜர் கொடுப்பதும், தங்கள் அதிருப்தியை அவன் தரும் ஜுஸை பருகியவாறு வெளியிடுவதும் சிறுபிள்ளை தனமானது. வேடிக்கையானது. அமெரிக்கா இஸ்லாத்தின் பரம எதிரி என்பது தெளிவான விடயம். வேசைமடுவம் சென்று விபச்சாரியை சந்தித்து விபச்சாரத்திற்கு எதிரான எமது நிலைப்பாட்டை சொல்வது என்பது புரியாத போர்மூலா.. அமெரிக்க எம்பஸி நோக்கி நாம் அணிவகுப்பதில் தப்பில்லை…  அங்கு சென்று மகஜர் கொடுப்பது என்பது தப்பாகவே படுகிறது. Read More

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த ஆயோக்கியர்களை கண்டித்து கிழக்கிலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களே! சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர்!

நம் பிள்ளையை விட, பெற்றோரை விட, இரத்த உறவுகளை விட, உலகிலுள்ள அனைத்து ஜீவன்களை விட, ஏன்! நம் உயிரினைவிட ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் விருப்புக்குரிய மா மனிதர்!

ஒழுக்கத்தையும் உயர் பண்பாடுகளையும் உலகுக்கு எடுத்துச் சொன்ன உத்தம புருஷர்! Read More

தலை நகரை அதிர வைத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் உயிருக்கு மேலாக மதிக்கும் நபி (ஸல்)அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் விதம் திரைப்படம் எடுத்த ஜெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியையும் அதை அங்கீகரித்த அமெரிக்க அரசையும் வெளியிட்ட யூடியுப் தளத்தையும் கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று பி.ப 1.30 மணியளவில் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரெயில்வே நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சகிதம் தாய்மார்கள் உட்பட பல்லாயிரக் கணக்கானோருடன் அமெரிக்க தூதரகத்தை நோக்கி நகர்ந்தது. Read More

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

america-protest“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன. Read More