எளிய மார்க்கம்

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி 25.08.2017

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்ச்சி 25.08.2017 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

கொள்கை உறுதி தொடர்பில் சகோ. கபீர் DISc அவர்களும், சூனியக் காரன் வெற்றிபெற மாட்டான் என்ற தலைப்பில் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்களும் உரையாற்றினார்கள். Read More

SLTJ சிலாபம் கிளை ஏற்பாடு செய்த விசேட கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) சிலாபம்  கிளையினால் 05/05/2017 அன்று இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் தொனியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கேள்வி பதில் நிகழ்ச்சி சிலாபம் கிளை மர்கஸில் மிக சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

பதிலளிப்பவர் : சகோ.அப்துர் ராசிக் (B.Com) Read More

SLTJ கம்பளை கிளை நடாத்திய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கம்பளை கிளை “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் தொனியில் நடாத்திய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் கம்பளை கிளை மர்கஸில் 10-02-2017 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பதிலளித்தவர்: M.F.M ரஸ்மின் M.ISc Read More

SLTJ காத்தான்குடி கிளை நடத்திய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

SLTJ காத்தான்குடி கிளை நடாத்திய “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” முஸ்லிம்களுக்கான பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி (25.03.2016) சனிக்கிழமை மாலை 7:30 முதல் 10 மணிவரை கிளை மர்கஸில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதன்போது மக்களின் கேள்விகளுக்கு ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. HMA. கபீர் (DISc) பதிலளித்தார். அல்ஹம்து லில்லாஹ்.
 
 12894568_477461679113601_47345160_o

SLTJ தர்கா டவுன் கிளை நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சி. – 29.11.2015

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்கா டவுன் கிளை சார்பில் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி அல்-ஹம்ரா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார். – அல்ஹம்து லில்லாஹ்.
12315064_437394489786987_1911615400_o

SLTJ பரகஹதெனிய கிளை நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பரகஹதெனிய கிளை சார்பில் இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்றைய தினம் (25.11.2015) கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் பதிலளித்தார். – அல்ஹம்து லில்லாஹ்.

1

2

SLTJ கொழும்பு மாவட்டம் நடத்திய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கொழும்பு மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாம் ஓர் எளிய மார்கம் – முஸ்லிம்களுக்கான பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 13.06.2015 அன்று கொழும்பு தாருஸ் ஸலாம் கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் MISc அவர்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் பதிலளித்தார். – அல்ஹம்து லில்லாஹ்.

1

2

3

4

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளையின் மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்வு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்  சாய்ந்தமருது கிளையினால் மாணவர்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி 2015.04.13 அன்று சாய்ந்தமருது கிளையில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இதில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் கபீர் அவர்களினால் சிறப்பான முறையில் பதிலளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ மாபோல கிளையினால் நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி

மாபோலை கிளை ஏற்பாட்டில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் ஹிஷாம் அவர்களால் நடத்தப்பட்டது இடம் மஸ்ஜிதுல் முத்தகீன் காலம் – 17.2.2015

IMG_4464
IMG_4465

SLTJ கம்பொல கிளை சார்பாக எளிய மார்க்கம் நிகழ்ச்சி.

20141206_172122ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொல கிளை சார்பாக 06.12.2014 இஸ்லாம் ஓர் எளிய மார்கம்   நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் ஹிஷாம் [misc] அவர்கள் நிகழ்ச்சியை.நடாத்தினார். Read More

SLTJ சிலாபம் கிளை சார்பாக எளிய மார்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி.

chilaw (2)ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக கடந்த 23.03.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது இதில் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். Read More

SLTJ கம்பொல கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி.

SLTJ GAMPOLA 14-02-2014 (3)ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொல கிளை சார்பாக கடந்த 14.02.2014 அன்று பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார். Read More

SLTJ மாபோலைக் கிளையில் எளிய மார்க்கம் – கேள்வி பதில் நிகழ்ச்சி.

IMG-20140205-WA0000ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளை சார்பாக கடந்த 04.02.2014 அன்று இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. ஹிஷாம் MISc கலந்து கொண்டு சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். Read More

SLTJ சாய்ந்தமருது கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி.

20131213_194753SLTJ சாய்ந்தமருது கிளை சார்பாக கடந்த 13.10.2013 வெள்ளிக்கிழமையன்று மஃரிப் தொழுகையின் பின் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி சாய்ந்தமருது கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார் இதில் ஏரரளமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ மாபொலை கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்கம்.

கடந்த 16.12.2013 அன்று மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு தமது மார்க்க சந்தேகங்களுக்கான பதில்களை பெற்றுக் கொண்டார்கள். கேள்விகளுக்க ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பதிலளித்தார்.

20131216_193443 20131216_201411