தஃவா நிகழ்ச்சிகள்

SLTJ களுத்தரை மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – களுத்தரை மாவட்ட நிர்வாக தர்பியா கடந்த 22-03-2016 அன்று  சிறப்பாக நடைபெற்றது.
 
 
IMG_2792
IMG_2794
IMG_2839
IMG_2842

பேராதனை பல்கலை கழக முஸ்லிம் மஜ்ஜிஸ் நிர்வாகத்துடன் SLTJ கண்டி மாவட்ட நிர்வாகம் சந்திப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கண்டி மாவட்ட நிருவாகத்தின் சார்பாக, ஜமாஅத்தின் தஃவா திட்டங்களில் ஒன்றான பல்கலைக் கழகங்களில் தஃவாவை மேற்கொள்வது சம்பந்தமாக பேராதனை பல்கலைக் கழக முஸலிம் மஜ்லிஸ் நிருவாகிகளுடன் விசேட மஸூரா நடைபெற்றது

20150329_172734_LLS
20150329_172704_LLS

SLTJ மாளிகாவத்தை கிளையினால் அழைப்பு மாத இதழ் இலவச வினியோகம்.

2015-01-15 19.51.49ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாளிகாவத்தை கிளை சார்பாக கடந்த 15.01.2015 அன்று கொழும்பு – தெமடகொட பகுதியில் அமைந்துள்ள மினன் பள்ளிவாயல் முன்பாக ஏகத்துவ மாத இதழான “அழைப்பு” பத்திரிக்கை இலவசமாக வழங்கப்பட்டது.

Read More

SLTJ நிந்தவூர் கிளை சார்பில் நபிவழித் திருமண நிகழ்வும் உரையும்.

20150104_162536நிந்தவூர் கிளையினால் நடாத்தப்படதிருமண வைபவத்தில் ஜாமாஅத்தின் பேச்சாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களினால் இஸ்லாமிய திருமணம் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.திருமணம் என்பது நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் அதனை நமது சமுதாயம் வழிதவறிய முறையில் பின்பற்றி வாழ்கின்றது என்றும்,சொத்துப்பங்கீடு,சமூகத்தின்  திருமண கலாச்சாரம்,திருமண நேரத்தில் பள்ளிவாசல்கள் மக்களுக்கு  செய்யகூடிய அநியாயங்கள்,திருமணம் பற்றி இன்னும் பல விடயங்களும் பேசப்பட்டன.  Read More

SLTJ மாளிகாவத்தை கிளை சார்பாக மவ்லிது எதிர்ப்பு போஸ்டர்கள்.

2015-01-03 02.40.56ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாளிகாவத்தை கிளை சார்பாக மாளிகாவத்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மவ்லிது எதிர்ப்பு பிரச்சார போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

Read More

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக அழைப்புப் பத்திரிக்கை விநியோகம்.

20141130_160240SLTJ  சம்மாந்துறை கிளை காரியாலயத்தின் ஏற்பாட்டில் 30.11.2014 அன்று அசர் தொழுகையை தொடர்ந்து நவம்பர் மாததிற்கான அழைப்பு சஞ்சிகை விநியோகம் செய்யப்பட்டது. Read More

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக நிதியுதவி

DSCN0963cSLTJ சம்மாந்துறை கிளையினால் கடனால் பாதிக்கப்பட்ட சகோதரர் ஷியாமிற்கு  ரூபா 15000/- பணம் அல்லாஹ்வின் பேருதவியால் 01.12.2014 ஆம் திகதி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!  Read More

SLTJ சம்மாந்துறை கிளை சார்பாக இலவச புத்தக விநியோகம்.

DSCN0960நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேர்மை வாழ்வை தூய வடிவில் எடுத்துரைக்கும் மற்றுமொரு முயற்சியாக ஒரு சகோதரருக்கு அழைப்பு சஞ்சிகை மற்றும் இரண்டு  இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக  SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் 30.11.2014 அன்று வழங்கப்பட்டது. Read More

SLTJ தர்க்காடவுன் கிளையில் ஜும்மா ஆரம்பம்.

20141121_123233ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தர்கா நகர் கிளை சார்பாக கடந்த 21.11.2014 அன்று ஜும்மா தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ஸாஜஹான் ஷர்க்கி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். Read More

SLTJ சவலக்கடை கிளையில் ஜும்மா ஆரம்பம்

sawalkadaஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சவலக்கடை கிளை சார்பாக கடந்த 21.11.2014 அன்று ஜும்மா ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜமாத்தின் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பிராஸ் அவர்கள் கலந்து கொண்டு ஜும்மா உரையாற்றினார்.

Read More

SLTJ கல்குடா கிளையின் சார்பில் புத்தக நிலையம் ஆரம்பம்.

20140926_101441கல்குடா கிளையின் ஒரு பகுதியாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து தங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கான வழிகாட்டலில் அமைந்த சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் பயான்கள் மற்றும் கட்டுரைகளை இறுவட்டுக்களாகவும் புத்தகங்களாகவும் வழங்கக் கூடிய வகையில் பிரத்தியோகமாக அதற்கென ஓரிடத்தினை எமது கிளைக் காரியாலத்தினுள் ஒதுக்கியுள்ளோம். என்பதனை மார்க்கத்தை அறிந்து மறுமையில் வெற்றி பெற எண்ணும் உள்ளங்களுக்கு அறியத்தருகின்றோம். Read More

SLTJ மாளிகாவத்தை கிளை சார்பாக “அழைப்பு” மாத இதழ் இலவச வினியோகம்.

2014-11-15 17.10.59ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாளிகாவத்தை கிளை சார்பாக கடந்த 15.11.2014 அன்று மாளிகாவத்தை பகுதியில் அழைப்பு பத்திரிக்கை அறிமுகம் செய்யும் விதமாக இலவச வினியோகம் செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்  Read More

SLTJ கல்முனை கிளை சார்பாக துண்டுப் பிரசுரம் வினியொகம்.

DSCF1955கடந்த 08.11.2014 அன்று SLTJ கல்முனை கிளையின் சார்பாக “அப்பாஸ் அலி ஏன் நீக்கப்பட்டார்” எனும் துண்டுப்பிரசுரம் 120வதும் “யாரை நம்பியும் இந்த ஜமாஅத் இல்லை அது PJ ஆனாலும் சரியே” எனும் துண்டுப்பிரசுரம் 200ரும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்
Read More

SLTJ கல்முனை கிளை சார்பாக இலவச CD வினியோகம்.

DSCF1944கடந்த 08.11.2014 அன்று SLTJ கல்முனை கிளையின் சார்பாகஅக்கரைப்பற்றில் நடைபெற்ற மாபெரும் சூனிய ஒழிப்பு பொது கூட்டத்தின் DVDகள் 70 வதும் அப்பாஸ் அலி ஏன் நீக்கப்பட்டார் எனும் DVDகள் 50தும்  இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்Read More

SLTJ சம்மாந்துரை கிளையின் குழு தஃவா

DSCN062321.10.2014 அன்று SLTJ சம்மாந்துறை கிளையில் வைத்து சம்மாந்துறையை சேர்ந்த சில  சகோதரருக்கு ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் பற்றிய அறிமுகம், கொள்கை விளக்கமும், அவர்களின் சந்தேகங்களுக்கான தெளிவும் வளங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! Read More