தெருமுனைப் பிரச்சாரங்கள்

SLTJ மாளிகாவத்தை கிளையின் மெகாபோன் பிச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை ஏற்பாடு செய்த மெகாபோன் பிச்சாரம் 20/05/2017 சனிகிழமையன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து  மாளிகாவத்தை செட்டி தோட்டத்தில் நடைப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. பஹத்(தவ்ஹீதி) “ரமளானில் அல்லாஹ்  ரசூல் கட்டிய வழியில் செயற்படுவோம்” எனும் தலைப்பில் உரையாற்றினார். Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 25/03/2017அன்று ச்டுவட் வீதியில் (கால்தீன் ஹோட்டல் அருகில்) இரவு 8:15 மணியளவில் ஆரம்பமானது. இதில் சகோ. இக்ராம் அவர்கள் “போதை வஸ்துக்களின் பிரதிகூலங்கள்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக SLTJ கல்பிட்டி கிளையின் 4வது தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளை ஏற்பாடு செய்திருந்த போதைப் பொருள் பாவனைக்கு எதிரான 4வது தெருமுனை பிரச்சாரம் கல்பிட்டி காட்டுபாபா பள்ளி சந்தியில் 26/03/2017ம் திகதி இரவு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

SLTJ புல்மோடடை கிளையின் முதலாவது தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் புல்மோடடை கிளையின் முதலாவது தெருமுனை பிரச்சாரம் (24.03.2017) அன்று புல்மோடடை, திருகோணமலை சந்தியில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சாஜித் (தவ்ஹீதி) Read More

SLTJ நாவலபிடி கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலபிடி கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனைப்பிரச்சாரம் 25.03.2017 சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் கரஹன்துங்கல நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. நிப்ராஸ் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நற்பிட்டிமுனை கிளை ஏற்பாடு செய்திருந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நற்பிட்டிமுனை கிளை ஏற்பாடு செய்திருந்த மெகாபோன் பிரச்சாரம் 24.03.2017 அன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமானது. இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. அமீன் இர்ஸாத் ஆசிரியர் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அத்தோடு டெங்கு விழிப்புணர்வு குறித்து துண்டுப்பிரசுரமும் பங்கிடப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 18/03/2017அன்று வெகந்த வீதியில் (லைபரி அருகில்) இரவு 8:15 மணியளவில் ஆரம்பமானது. இதில் சகோ. இக்ராம் அவர்கள் “பரவிவரும் டெங்குவை முற்றிலும் ஒளிப்பொம்” எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ கல்பிட்டி கிளையின் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளை ஏற்பாடு செய்திருந்த போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மூன்றாவது தெருமுனை பிரச்சாரம் கல்பிட்டி அல் மனார் சந்தியில் 19 03 2017ம் திகதி இரவு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

SLTJ பாணந்துரை கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாணந்துரை கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 17/03/17 அன்று பாணந்துரை கேசல்வத்தை ஜீலான் நவோதய பாடசாலைக்கு எதிராக உள்ள சந்தியில் 4:00 மணியளவில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. நப்ரீஸ்

SLTJ தர்கா நகர் கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 04/03/2017 அன்று தாஹிரா வீதிக்கு அருகாமையில் 12.03.17ம் திகதி மாலை நான்கு மணியளவில்  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ரில்வான் (M.I.Sc) அவர்கள்  “போதைப்பாவனை முற்றாக ஒளிப்பொம்” எனும் தலைப்பில்  உரையாற்றினார்.

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்- 04/03/2017

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 04/03/2017 அன்று வெகந்த வீதியில் (ஆஷா சலுன் அருகில்) இரவு 8:00 மணியளவில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. தவ்சீப் அஹ்மட் அவர்கள்  “போதைப்பாவனை முற்றாக ஒளிப்பொம் எனும் தலைப்பில்  உரையாற்றினார் Read More

SLTJ கல்பிட்டி கிளையின் போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளையின் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான முதலாவது மெகாபோன் பிரச்சாரம் 05/03/2017 அன்று ஞாயிற்றுக்கிழமை  அல்அக்ஸா சந்தியில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc Read More

SLTJ தர்கா நகர் கிளையினால் காலி முகத்திடலில் தீவிரப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளையினால் 26.02.17 ஞாயித்துக்கிழமை காலி முகத்திடலில் “அல் குர் ஆன் முழு மனித சமுதாயத்திற்குமுரியதே” எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் மற்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம் 25/02/17 அன்று சர்ச் வீதியில் (சிங்கள ஹோலி றோசரிக்கு அருகில்/ பாலி கிணருக்கு எதிரில் 8:00 மணியளவில் ஆரம்பமானது. இதில் சகோ. இக்ராம் அவர்கள் “போதைப் பொருலும் அதனால் ஏற்படும் சீரழிவுகளும் எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 18/02/2017 அன்று சனிக்கிழமை கீயூ வீதியில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. நிஷாத் C.I.Sc Read More