நல்லொழுக்க பயிற்சிகள்

SLTJ சாய்ந்தமருது கிளை நடாத்திதிய பெண்கள் தர்பிய்யா – 2018/02/24

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் சாய்ந்தமருது கிளை 2018/02/24 அன்று நடாத்திதிய பெண்கள் தர்பிய்யா சிறப்பாக நடைபெற்றது இதில் “ஏகத்துவப் பயணத்தின் இலக்கு என்ன? ” என்ற தலைப்பில் ஷில்மி ரஷீதி அவர்களும் “கேள்வி பதில்” நிகழ்ச்சியை றஸான் DIsc அவர்களும் நடாத்தினார்கள் Read More

SLTJ பாணந்துறைக் கிளையில் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி – 23.02.2018

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாணந்துறைக் கிளையில் 23/02/2018 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்..

நடாத்தியவர்: றில்வான்  M. I. sc

Read More

சிறப்பாக நடைபெற்ற புத்தளம் மாவட்ட கிளைகளுக்கான தர்பியா

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான நிர்வாக தர்பியா கடந்த 07.05.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை கல்பிட்டி கிளையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். Read More

குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பித்தல் பணியை முன்னெடுப்பது எப்படி?

தேசிய ரீதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகளில் சிறார்களுக்கான அல்குர்ஆன் மத்ரஸா நடாத்தும் தாயிகளை ஒன்றிணைத்து “குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பித்தல் பணியை முன்னெடுப்பது எப்படி?” எனும் கருப்பொருளில் இன்று (18.03.2017) தலைமையகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் வளவாளர்களாக மவ்லவி ஸாஜஹான்(ஷர்கி), மவ்லவி சில்மி (ரஷீதி), ஆசிரியர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். Read More

SLTJ மள்வானை கிளை நடாத்திய ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மள்வானை கிளை நடாத்திய ஒருநாள் தர்பியா நிகழ்ச்சி 12/03/2017 ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00மணி முதல் மாலை 4:00மணி வரை மள்வானை கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோ மிஷால் (Dip.in.I.Sc) ஜனாஸா செயல்முறை விளக்கம் அளித்ததோடு சகோ அப்துர் ராஸிக் அவர்கள் நிர்வாகிகளின் பொருப்புகளும்,அங்கதவர்களின் ஒத்துழைப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். Read More

SLTJ மூதூர் கிளையின் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூதூர் கிளை ஏற்பாடு செய்த பெண்கள் தர்பியா நிகழ்ச்சி சகோ.  சாஜஹான் (ஷர்கி)  மற்றும் நவ்சீன் (ரஹ்மானி) அவர்களினால் 11 /03/ 2017 அன்று  சிறப்பாக நடத்தப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா 04.01.2017 – புதன்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கிளை மார்கஸில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதன்போது “குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்” எனும் தலைப்பில் குரங்கு விபச்சாரம் செய்து கல்லெறியப்பட்டதாக புகாரியில் இடம்பெறும் செய்தி அல்குர்ஆனுக்கு முரண் என்பது விளக்கத்துக்கு எடுத்துக் கொல்லப்பட்டது. Read More

SLTJ கல்பிட்டி கிளையின் ஒரு நாள் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளை ஏற்பாடு செய்த ஒரு நாள் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி சகோ.  சில்மி (ரஷீதி)  மற்றும் ஸப்வான் (Dip.I.Sc) அவர்களின் தலைமையில் 25 /02/ 2017 அன்று  காலை 9:30  மணி முதல் மாலை 5:30  மணிவரை சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மாளிகாவத்தை கிளையின் “நபி வழியில் ஜனாஸா” செயல்முறை தர்பியா

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை ஏற்பாடு செய்த “நபி வழியில் ஜனாஸா குளிப்பாட்டி, கபனிடல் செயல்முறை தர்பியா நிகழ்ச்சி”  25/02/2017 சனிக்கிழமை  அஸர் தொழுகையை தொடர்ந்து மாளிகாவத்தை YMMA மன்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்தியவர்: சகோ. M.T.M. பர்சான் (தலைவர் SLTJ) Read More

SLTJ கலாவெவ கிளையின் தர்பியா நிகழ்ச்சி – 2017-02-24

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை ஏற்பாடு செய்த தர்பியா நிகழ்ச்சி  கபீர் (Dip.in ISc),  ஷாமில் (மஜீதி) அவர்களின் தலைமையில் 2017-02-24 அன்று  பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணிவரை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் 05 நாள் பேச்சாளர் பயிற்சி முகாமின் காட்சிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தலைமையகம் நடத்தும் 05 நாள் பேச்சாளர் பயிற்சி முகாம் கடந்த 03.09.2016 முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 07.09.2016 வரை நடைபெறவுள்ளது.

தலைமையகத்தில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இஸ்லாமிய அடிப்படைகள், ஹதீஸ் கலை விளக்கங்கள், சர்சைக்குறிய சட்டங்கள் பற்றிய விளக்கங்கள், குறிப்பெடுப்பதெப்படி?, பேச்சுக் கலை போன்ற பாடங்கள் நடத்தப்படுவதுடன், குறிப்பெடுத்தல் மற்றும் பேசுதல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

சத்திய மார்க்கத்தினை விட்டுக் கொடுப்பின்றி நாடு முழுவதும் எத்தி வைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க பிரச்சாரக் களத்தில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் கொண்ட சகோதரர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்க அம்சமாகும்.

மாணவர்கள் தனித் தனிக் குழுக்கலாக பிரிக்கப்பட்டு குறிப்பெடுத்தல் பயிற்சியும், பேசுவதற்கான பயிற்சியும் ஜமாஅத்தின் பிரச்சாரகர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

01

02

03

04

SLTJ களுத்துறை மாவட்ட கிளைகளுக்கான தர்பிய்யா

17.08.2016(புதன்கிழமை) SLTJ களுத்துறை மாவட்டத்தால் ஏற்பாடு செய்த தர்பியா மிக சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

6a57e52b-1646-4e12-ba5a-bfd3e057a15c

13880159_952074061581479_6303787048494275461_n

13925191_952074184914800_7476549180940729933_n

14040194_952074254914793_3414585583886657846_n

SLTJ எந்தேரமுல்ல கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி 10.04.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஷிஹான் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தினார்.

IMG_2452

IMG_2455

SLTJ மாதம்பை கிளையில் நடைபெற்ற நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்வு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டத்தினால் மாதம்பை கிளை அங்கத்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தர்பியா நிகழ்வு 06.03.2016 அன்று SLTJ மாதம்பை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்நிகழ்வில் தலைமை, மாவட்ட நிர்வாகிகளால் தஃவாவை சிறந்த முறையில் முன்னெடுக்கவும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதற்குமான ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

20160306_103850

20160306_113154

20160306_113422

20160306_141157

20160306_164728

IMG-20160306-WA0007

IMG-20160306-WA0008

SLTJ அம்பாறை மாவட்டம் நடத்திய நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்வு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அம்பாறை மாவட்டம், மருதமுனைக் கிளை ஆகியவை இணைந்து நடத்திய நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி கடந்த 22.01.2016 அன்று நடைபெற்றது. 

20160123_125356

20160123_125448