புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

SLTJ யின் புதிய கிளை தம்புள்ளை – நிகவடவனவில் உதயம்..!

தம்புள்ளை – நிகவடவனவில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை கண்டி மாவட்ட நிர்வாகிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகோதர்களின்  ஏகோபித்த முடிவின் படி தம்புள்ளை கிளை நிர்வாகத்துக்கு ஐந்து நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு:-

தலைவர்: A.F.முபாரக்

செயலாளர்: M.M.M.முஸ்னி

பொருளாளர்: M.S.ரியாஸ்

துணை தலைவர்: S.M.முனாஸ்

துணை செயலாளர்: A.C.M.சஹாப்தீன் Read More

தம்பதெனியவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அமைப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை தம்பதெனிய பகுதியில் கடந்த 04.11.2016 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜமாஅத்தின் தலைமை நிர்வாகம் மற்றும் குருநாகல் மாவட்ட நிர்வாகம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாக முறைமைகள் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை போன்ற தெளிவுகள் வழங்கப்பட்டன. – அதனைத் தொடர்ந்து கிளை நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

img-20161104-wa0066

img-20161104-wa0067

img-20161104-wa0070

பூநொச்சிமுனையில் SLTJ யின் புதிய கிளை ஆரம்பம் – அல்ஹம்து லில்லாஹ்.

கடந்த 08.11.2016 – செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஒன்று பூநொச்சிமுனையில் அமைக்கப்பட்டு நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்டது. இதன்போது காத்தான்குடிக் கிளைத் தலைவர் சகோ. நிப்றாஸ் அவர்கள் துவக்கவுரையாற்றிய பின்னர் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. கபீர் அவர்கள் ஜமாஅத்தினது மார்க்க மற்றும் நிருவாக நிலைப்பாடுகளை விபரித்தார். இறுதியாக புதிய நிர்வாகக் குழு  தேர்வு செய்யப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகத்தின் இயங்கு முறை பற்றிய சிறு விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டதோடு நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்து லில்லாஹ்.

img_3383

img_3400

img_3413

மன்முனைப்பற்று பாலமுனையில் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) இன் புதிய கிளை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை கடந்த 09.10.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று மன்முனைப்பற்று, பாலமுனையில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. கபீர் (DIS.c) அவர்களால் SLTJ வின் இலற்சியம் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன வந்திருந்த சகோதரர்களுக்கு தெளிவாக விபரிக்கப்பட்டதுடன், ஜமாஅத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளுக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

இறுதியாக இறைவனின் அருளால் ஐவர் கொண்ட நிருவாகக் குழு தேர்வு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

2016-10-10-photo-00000223

2016-10-10-photo-00000224

2016-10-10-photo-00000225

2016-10-10-photo-00000226

2016-10-10-photo-00000227

மன்னார் மாவட்டம் – மதீனா நகரில் SLTJ யின் புதிய கிளை உருவாக்கம்

மன்னார் மாவட்டம் – மதீனா நகரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை கடந்த 28.08.2016 அன்று ஆரம்பிக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

ஏகத்துவக் கொள்கையை வீரியமாக நாடு முழுவதும் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை முன்னெடுத்து ஏகத்துவத்தை மன்னார் பகுதியிலும் எத்தி வைக்கும் விதமாக மதீனா நகர் சகோதரர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் கைகோர்த்து தமது பணிகளை முன்னெடுத்துள்ளார்கள் – இறைவனுக்கே புகழ் அனைத்தும்

14256399_1073262716084769_798693137_n

14269518_1073262679418106_511085392_n

குறிஞ்சாக் கேணியில் SLTJ யின் புதிய கிளை ஆரம்பம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை திருகோணமலை மாவட்டம் குறிஞ்சாக் கேணியில் ஆரம்பமாகியது. – அல்ஹம்து லில்லாஹ்.

20160304_174255

எஹலியகொடையில் SLTJ யின் புதிய கிளை ஆரம்பம்.

நாடு முழுவதும் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாய சேவைகளையும் ஒரு சேர முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் எஹலியகொட பகுதியில் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எஹலியகொட கிளையின் பொறுப்பாளர்களாக கீழ்காணும் சகோதரர்கள் செயல்படுவாரக்ள்.
A.G.M.FAROOK -0770532021
A.S.M.AWNAWN-0773779339

கெலிஓய-முருதகஹமுல வில் SLTJ யின் புதிய கிளை ஆரம்பம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கண்டி மாவட்டம் சார்பாக கடந்த 25-03-2015 அன்று கெலிஓய-முருதகஹமுல வில் ஜமாத்தின் புதிய கிளை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.
 
இஸ்லாத்திற்கு மாற்றமான தரீக்கத்துக்களை மார்க்கமாக ஆக்கிக் கொண்டிருப்பவர்களை அதிகமாகக் கொண்ட இவ்வூரில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்கான சந்தரப்பத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

கலவர மண்ணில் SLTJ யின் கிளை உதயம்

1முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய கலவரம் முன்னெடுக்கப்பட்ட தர்கா நகரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தனது உத்தியோகபூர்வ கிளையை ஆரம்பித்தது – அல்ஹம்து லில்லாஹ்.

தர்கா நகர் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் பின் அப்பகுதி மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை முன்னெடுத்து வந்த தவ்ஹீத் ஜமாத் தனது பணியை மேலும் விரிவு படுத்தும் விதமாகவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தின் செய்தியை அப்பகுதி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாகவும் தனது கிளையை அங்கு ஆரம்பித்துள்ளது. Read More

SLTJ சார்பாக எலபடகமயில் ஜமாத் அறிமுக நிகழ்ச்சி.

photo4ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிமுக நிகழ்ச்சி எலபடகமயில் நடைபெற்றது. இதில் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் குருநாகல / புத்தளம் மாவட்ட நிர்வாகம்  மற்றும் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. முஆத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். Read More

பேருவலையில் SLTJ கிளை ஆரம்பம்.

20140221_162134ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் எத்திவைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரப் பணிகளை பேருவலைப் பகுதிகளிலும் முன்னெடுப்பதற்காக ஜமாத்தின் கிளையொன்று கடந்த 28.02.2014 அன்று உத்தியோக பூர்வமான ஆரம்பிக்கப்பட்டது. ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ஹிஷாம் அவர்கள் கலந்து கொண்டு கொள்கை விளக்கம் அளித்ததுடன், சகோதரர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். Read More

மூதூரில் SLTJ யின் புதிய நிர்வாகம் தெரிவு.

photoஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மூதூர் கிளையின் புதிய நிர்வாகத் தேர்வும், கொள்கை விளக்கமும் இன்று (08.02.2014) நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

Read More

ஐக்கிய இராச்சியத்தில் (UK) TNTJ யின் 02வது கிளை ஆரம்பம்.

SLMFC LOGOஏகத்துவத்தை உலகம் முழுவதும் தூய்மையான முறையில், வீரியமாக பிரச்சாரம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இந்தியா மற்றும் உலகின் பல பாகங்களிலும் தனது கிளைகளை அமைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். Read More

சம்மாந்துரை – முஸ்லிம் கொலனியில் SLTJ யின் புதிய கிளை துவக்கம்.

IMAG0093

ஏகத்துவத்தை நாடு முழுவதும் வீரியமாக பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நாடு முழுவதும் தனது கிளைகளை அமைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில் கடந்த 17.11.2013 அன்று கிழக்கிலங்கையின் சம்மாந்துரை – முஸ்லிம் கொலனி என்ற ஊரில் SLTJ யின் புதிய கிளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் (ஆசிரியர் – அழைப்பு மாத இதழ்) அவர்கள் “ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கிளை பொறுப்பாளர்கள்.

சகோதரர் : R.M சபானிஷ் மவ்லவி.

சகோதரர் : M.L.M ரமீஸ்.

Read More

மூதூரில் SLTJ யின் புதிய கிளை துவக்கம்.

IMG-20131116-00652

ஏகத்துவத்தை நாடு முழுவதும் வீரியமாக பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நாடு முழுவதும் தனது கிளைகளை அமைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். அந்த வகையில் கடந்த 16.11.2013 அன்று கிழக்கிலங்கையின் மூதூரில் SLTJ யின் புதிய கிளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. Read More