பெருநாள் தொழுகைகள்

SLTJ உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6:40 மணியளவில் கிளையின் முற்றத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ இறக்குவானை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்குவானை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 7:00 மணியளவில் கிளையின் முற்றத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 7:00 மணியளவில்  மர்கஸ்க்கு அருகாமையில்  உள்ள திடலில் (ச. தொ. ச. க்கு எதிரில்) நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நிந்தவூர் கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிந்தவூர் கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில்  மர்கஸ்க்கு அருகாமையில்  உள்ள பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹொரகொல்ல கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹொரகொல்ல கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில்  மர்கஸ்க்கு அருகாமையில்  உள்ள திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ நற்பிட்டிமுனை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நற்பிட்டிமுனை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில்  சி.பி றபீக் அரிசி ஆலைக்கு அருகாமையில்  உள்ள திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ்

 

Read More

SLTJ நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேகம கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை வழமை போன்று இன்று காலை 06.30 மணியளவில் நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் சட்டபூர்வமாக இடம்பெற்றது.

இத் தொழுகை  ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில்  நடத்தப்பட்டு, அதன் பின்னர் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. மேலும்  250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ கல்குடா கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை வைத்தியர் அஜ்வத் அவருக்குச் சொந்தமான வளாகத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ்

Read More

குவைத்தில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை

1

2

 

12025357_878338242243885_950431060_n

12025546_878338262243883_1016773164_n

12042287_878338278910548_1930587541_n

SLTJ சிலாபம் கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

20150924_074222

IMG-20150924-WA0009

IMG-20150924-WA0010

SLTJ தலைமையகம் சார்பில் கொழும்பில் நடைபெற்ற ஹஜ் பெரு நாள் தொழுகை.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக ஹஜ் பெரு நாள் தொழுகை கொழும்பு – வைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் பெரு நாள் சிறப்புரை ஆற்றினார்.

01

02

03

SLTJ பாணந்துறை கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

DSC_0234 (1)

PicsArt_1443063505361

SLTJ கல்பிட்டி கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

20150924_064916

20150924_065750

SLTJ தர்கா நகர் கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

20150924_072639

20150924_072618

SLTJ கல்குடா கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

AiCMCriI_M9aLJazwO9Fym3jaq0R2WcrJvNnb11s-BLD