மாணவர் நிகழ்ச்சிகள்

SLTJ மாளிகாவத்த கிளை நடத்திய வாராந்த மாணவர் அணி நிகழ்ச்சி – 2018-02-24

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்த கிளை நடத்திய வாராந்த மாணவர் அணி நிகழ்ச்சி 2018-02-24 அன்று  SLTJ மாளிகாவத்த கிளையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

நிகழ்த்தியவர் : சகோ: ஹசன் Read More

SLTJ கல்பிட்டி கிளையின் மூன்றாவது மாணவர் வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளையின் மூன்றாவது மாணவர் வகுப்பு 21 01 2017 சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ நாவலப்பிட்டி கிளையில் இலவச சிங்கள மொழி வகுப்பு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் –  நாவலப்பிட்டிய கிளையினால் ( 16/01/2017 ) திங்கட்கிழமை அன்று இலவச சிங்கள மொழி வகுப்பு கிளை மர்கஸில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

Read More

SLTJ புழுதிவயல் கிளை குர்ஆன் மத்ரஸாவின் பரிசலிப்பு நிகழ்வு

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் குர்ஆன் மத்ஸாவில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மூன்று பிரிவுகளில் 1,2,3 ஆம் நிலைகளை பெற்ற மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்குமான பரிசுகள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் 05 நாள் பேச்சாளர் பயிற்சி முகாமின் காட்சிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தலைமையகம் நடத்தும் 05 நாள் பேச்சாளர் பயிற்சி முகாம் கடந்த 03.09.2016 முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 07.09.2016 வரை நடைபெறவுள்ளது.

தலைமையகத்தில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இஸ்லாமிய அடிப்படைகள், ஹதீஸ் கலை விளக்கங்கள், சர்சைக்குறிய சட்டங்கள் பற்றிய விளக்கங்கள், குறிப்பெடுப்பதெப்படி?, பேச்சுக் கலை போன்ற பாடங்கள் நடத்தப்படுவதுடன், குறிப்பெடுத்தல் மற்றும் பேசுதல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

சத்திய மார்க்கத்தினை விட்டுக் கொடுப்பின்றி நாடு முழுவதும் எத்தி வைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க பிரச்சாரக் களத்தில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் கொண்ட சகோதரர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்க அம்சமாகும்.

மாணவர்கள் தனித் தனிக் குழுக்கலாக பிரிக்கப்பட்டு குறிப்பெடுத்தல் பயிற்சியும், பேசுவதற்கான பயிற்சியும் ஜமாஅத்தின் பிரச்சாரகர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

01

02

03

04

SLTJ கல்பிட்டி கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

 

IMG-20160416-WA0013

IMG-20160416-WA0015

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

IMG-20160416-WA0002

SLTJ எந்தேரமுல்ல கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி 10.04.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஷிஹான் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்தினார்.

IMG_2452

IMG_2455

SLTJ கல்குடா கிளையின் மத்ரஸா மாணவர்களுக்கான அகீதா வகுப்பு

மத்ரஸா மாணவர்களுக்கான அகீதா வகுப்பு 07.04.2016 அன்று மர்க்கஸில் மஃரிப் தொழுகையின் பின் நடாத்தப்பட்டது.இதில்  நபி இப்றாஹீம் தொடர்பான    தகவல்  தெளிவுபடுத்தப்பட்டது.

IMAG1197

SLTJ எதுங்கஹகொடுவ கிளையில் வாராந்த மாணவர் நிகழ்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுங்கஹகொடுவ கிளையில் வாராந்தம் நடாத்தப்படுகின்ற மாணவர் நிகழ்சி 2016.04.08 அன்று.

IMG_20160407_192200

மாணவர்களுக்கான வாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சி – SLTJ கல்பிட்டி கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளையின் மாணவர்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி 02.04.2016 அன்று நடைபெற்றது.

 

20160402_193611

20160402_193630

SLTJ மாதம்பை கிளையின் மத்ரஸா மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாதம்பை கிளை சார்பில் மத்ரஸா மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்ச்சி 27.03.2016 அன்று நடைபெற்றது. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

12894385_477461082446994_764268906_o

12914841_477461092446993_852551643_o

SLTJ சாய்ந்தமருது கிளை நடத்தும் இஸ்லாமிய கருத்தரங்கம்

நாள்: 19.02.2016
வெள்ளிக்கிழமை

நேரம் :
4மணி முதல் இரவு 10.00 வரை

இடம்: SLTJ சாய்ந்தமருது கிளை வளாகம்.

தலைப்புக்கள்.

1.அல்குர்ஆன் அஸ்ஸுன்னா எச்சரித்த வழிகெட்ட கூட்டங்கள்.
சகோதரர் : ரஸான் DISc

2. திசைமாறும் முஸ்லிம் சமூகம்
சகோதரர் : அப்துல் ஜப்பார் ஆசிரியர்

 

9b7ae899-875a-47e6-9ed2-5fbb5083e7fe

அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – SLTJ சாய்ந்தமருது கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – சாய்ந்தமருது கிளை சார்பில் அல்-குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 31.01.2016 அன்று கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

20160131_112739

20160131_112945

20160131_113202

20160131_113210

20160131_114546

 

SLTJ அக்குரணை கிளை நடத்திய O/L எழுதிய மாணவ, மாணவியருக்கான இரண்டு நாள் இஸ்லாமிய பயிற்சி வகுப்பு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் அக்குரணை கிளை இணைந்து நடத்திய O/L  முடித்த மாணவ, மாணவியருக்கான இரண்டு நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி 29.12.2015 மற்றும் 30.12.2015 ஆகிய நாட்களில் அக்குரணையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

 akurana