மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

SLTJ மடவலை கிளை நடத்திய முதலாவது மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 27.08.2017

SLTJ மடவலை கிளை நடத்திய முதலாவது மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 27.08.2017 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

சகோ. சில்மி ரஷீதி அவர்கள் உழ்ஹிய்யாவின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் சகோ. ஹிஷாம் MISc அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். Read More

SLTJ கஹடோவிட கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 30.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கஹடோவிட கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 30.01.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவர் சகோ. பர்சான், துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஜாவித் ஆகியோர் உரையாற்றினார்கள்.

kv1

kv2

SLTJ நிந்தவூர் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 29.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கின்னியா கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 29.01.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. ரஸான், சகோ. கபீர் மற்றும் சகோ. ஹாரிஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

n1

n2

n3

SLTJ கின்னியா கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 29.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கின்னியா கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 29.01.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவர் பர்சான், துணை செயலாளர் சகோ. ஹிஷாம் மற்றும் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. நியாம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

k 2

k 1

k 3

SLTJ அம்பாறை மாவட்ட நடத்திய ஷிர்க் ஒழிப்பு பொதுக் கூட்டம்.

இணைவைப்புக்கு எதிராக, தூய ஏகத்துவப் பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 08.01.2016 அன்று சாய்ந்தமருது நகரில் ஷிர்க் ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜமாத்தின் பிரச்சாரகர்களான சகோ. மிஷால் DISc, கபீர் DISc ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.
   
    
    
 

SLTJ அக்குரணை கிளை நடத்திய மார்க்க விளக்க உள்ளரங்க நிகழ்வு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அக்குரணை கிளை சார்பாக கடந்த 14.08.2015 அன்று அக்குரணை அரபா அரங்கத்தில் மார்க்க விளக்க நிகழ்வு நடைபெற்றது.

20150814_193035 20150814_193011

SLTJ கல்பிட்டி கிளையில் எதிர்ப்பை மீறி நடைபெற்ற பொதுக்கூட்டம்.

20130426_171511கடந்த 26.04.2013ம் திகதி கல்பிட்டி கிளையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கல்பிட்டி கிளை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை தடை செய்வதற்கு கல்பிட்டியை சேர்ந்த 03 பெரிய தப்லீக் பள்ளிகளும் இணைந்து போலிஸில் புகார் அளித்தார்கள். Read More

SLTJ சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் பொதுகூட்டம்

20130414_190828ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஏற்பாட்டில் கடந்த 14.04.2013ம் திகதியன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை சாய்ந்தமருது கடற்கரைத் திடலில்  பொதுகூட்டம் நடைபெற்றது.  இலங்கை முஸ்லிம்களின் வாழ்வுரிமை என்ற தலைப்பில் சகோ. றஸ்மின் (MIsc ) அவர்கள் உரையாற்றினார்கள்.  Read More

சிலாபத்தில் ‘கொள்கை எழுச்சி மாநாடு’ விளக்க பொதுக் கூட்டம்

IMG_0117ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை சார்பாக கடந்த 03-02-2013 அன்று ‘கொள்கை எழுச்சி மாநாடு’ அறிமுகம் மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிலாபம், ஈச்சம்பிட்டிய மைதானத்தில் ஜமாத்தின் துணைத் தலைவர் சகோதரர் பர்சான் தலைமையில் பகல் 2.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது. Read More

மாளிகாவத்தையில் விஸ்வரூபம் மற்றும் ரிஸானா விவகார விளக்கப் பொதுக்கூட்டம்

SAM_2900ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் நேற்று (31.01.2013) கொழும்பு மாளிகாவத்தை  ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் ‘விஸ்வரூபம் மற்றும் ரிஸானா விவகார விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. கூட்டம் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் சகோதரர் பாயிஸ் (Dip in Sc) அவர்கள் தலைமையில் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது. Read More

சம்மாந்துறையில் மார்க்க விளக்க ஒன்று கூடல்

smஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமஅத் சம்மாந்துறை கிளை சார்பாக நேற்று (30.11.2012) மக்ரிப் தொழுகை தொடர்ந்து சம்மாந்துறை விளிநியடி சந்திந்திக்கு அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மாந்துறை கிளை செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார்  தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து ஜமாஅத்தின் பிரச்சாரகர் சப்வான் DISc “நாங்கள் சொல்வது என்ன?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதையடுத்து சகோதரர் ரியாஸ் MISc   “இன்றைய முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்கள் ” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  Read More

மாபோளையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

mobolaஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமஅத் மாபோளை கிளை சார்பாக 18.11.2012 அன்று மக்ரிப் தொழுகை தொடர்ந்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாபோளைக் கிளை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான்  தலைமை தாங்கினார். தலைமை உரையை தொடர்ந்து பொதுக் கூட்டத்தின் அவசியம் குறித்து ஜமாஅத்தின் பிரச்சாரகர் சகோதரர் நப்லி DISc தெளிவு படுத்தினார். Read More

SLTJ சம்மாந்துறை கிளையின் 3வது மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

sma19.10.2012 அன்று மக்ரிப் தொழுகை தொடர்ந்து சகோதரர் A.அப்துல் ஜப்பார் தலைமையில்  சம்மாந்துறை தைக்காப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆரம்பமானது அல்ஹம்துலில்ல ..!

முதலாவது உரையாக சகோதரர்  FM. ரஸ்மின் MISc அவர்கள்  நாம் ஏன் தனித்து செயற்படுகிறோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் பின்னர் இஷா தொழுகையை தொடர்ந்து சுமார் 8.00 மணி அளவில்  இரண்டாவது உரையாக சகோதரர் MF.அஜ்மீர் அமீனி “யார் உண்மையான ஏகத்துவ வாதிகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். Read More

கொழும்பு புதுக் கடையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

kootamஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்யப்பட்ட பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 13.10.2012ம் திகதி கொழும்பு புதுக்கடையில் நடைபெற்றது. இரவு 7.45மணியளவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் ஆர்.எம். ரியால் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமானது. Read More

தூயது இருக்க தீயது ஏன் – கொழும்பு வாழைத் தோட்டத்தில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

manaduஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வாழைத் தோட்டம் கிளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 07.10.2012ம் திகதி கொழும்பு வாழைத் தோட்டம் அல் ஹிக்மா பாடசாலைக்கு அருகில் நடைபெற்றது. மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசியத் தலைவரின் தலைமை உரையுடன் ஆரம்பமானது. முதல் நிழ்ச்சியாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக் அவர்கள் “மனித நேயம் மிக்க நபிகள் நாயகம்” எனும் தலைப்பில் சிங்கள மொழியில் உரை நிகழ்த்தினார்கள். Read More