முக்கிய சந்திப்புகள்

இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவருடன் SLTJ தலைமை நிர்வாகம் இன்று சந்திப்பு

IMG_0742இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலை கண்டித்தும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எதிர்வரும் 13ம் திகதி (புதன் கிழமை) நடத்தவுள்ள பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை பற்றியும் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவருடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தலைமை நிர்வாகம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு பாலஸ்தீன தூதுவராலயத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றது. Read More