ரமழான் நிகழ்ச்சிகள்

SLTJ தலைமையகத்தில் ரமழான் தொடர் பயான் நிகழ்ச்சி – 2015

புனித ரமழான் மாதம் இரவுத் தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையத்தில் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. 

ரமழான் முதல் வாரம் முழுவதும் ஜமாத்தின் துணை தலைவரும் “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியருமான சகோதரர் பர்சான் அவர்கள் “வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் தொடர் உரையாற்றி வருகின்றார். 

வழிகெட்ட ஷீயாக்கள் அன்றும், இன்றும் தொடர் உரையைக் காண்பதற்கு இங்கு க்லிக் செய்யவும்.

01

02

SLTJ வாழைத்தோட்டம் கிளை சார்பாக வைக்கப்பட்டுள்ள பெனர்

IMG-20140718-WA0000SLTJ வாழைத்தோட்டம் கிளை சார்பாக வைக்கப்பட்டுள்ள பெனர் Read More

SLTJ தெலும்புகஹ கிளை சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி

20140715_144245ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹ கிளை சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி Read More

SLTJ மருதமுனை கிளை சார்பாக இப்தார் நிகழ்வு

IMG_20140706_182218அல்லாஹ்வின் பேரருளால் 04.07.2014  வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையில் ரமழான் விஷேட மார்க்கச்சொற்பொழிவு மற்றும் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஈமானை பாதுகாப்போம் எனும் தலைப்பில் சகோ.ஜயரூஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ வரகாமுற கிளை சார்காக விசேட பயான் மற்றும் இப்தார்

photo3ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுறை கிளை சார்பாக விசேட பயான் நிகழ்ச்சி மற்றும் இப்தாரும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. முஆத் MISc கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் Read More

SLTJ கல்முனை கிளை சார்பாக இப்தார் நிகழ்ச்சி.

DSCF1645கடந்த 04.07.2014 அன்று SLTJ கல்முனை  கிளையின் சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் அதிகமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

Read More

SLTJ கல்முனை கிளை சார்பாக இரவுத் தொழுகையின் பின் பயான் நிகழ்ச்சி ஏற்பாடு

DSCF1640கடந்த 04.07.2014 அன்று SLTJ கல்முனை  கிளையின் சார்பாக நடைபெற்ற ரமழான் விசேட பயான் நிகழ்ச்சி மிகவும் சிறப்பான  முறையில் நடைபெற்றது. இதில் அதிகமான ஆண்கள் பெண்கள்  கலந்து கொண்டனர்.  இதில்  சகோ. கபீர் DISC அவர்களால் “நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்” எனும் தலைப்பு உரையாற்றப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்….

Read More

SLTJ கல்முனை கிளை சார்பாக கியாமுல் லைல் தொழுகை ஏற்பாடுகள்

_SCF0068SLTJ கல்முனை கிளையில் ரமழான் மாதம் முழுவதும் கியாமுல்லைல் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கியாமுல்லைல் தொழுகையில் அதிகமான ஆண்கள் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
அல்ஹம்துல்லிலாஹ்….

Read More

SLTJ கல்பிட்டி கிளையில் அளுத்கம மக்களுக்காக உதவி சேகரிப்பு

20140619_142528அலுத்கம பகுதியில் இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி சேகரிப்பில் கல்பிட்டி கிளை நிர்வாகிகள். Read More

SLTJ கல்பிட்டி கிளை சார்பாக நோன்புக் கஞ்சி வினியோகம் செய்யப்படும் காட்சி

20140702_163155SLTJ கல்பிட்டி கிளை சார்பாக நோன்புக் கஞ்சி வினியோகம் செய்யப்படும் காட்சி Read More

SLTJ கலாவெவ கிளையின் இப்தார் நிகழ்வு

SAMSUNGஅல்லாஹ்வினருளால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கலாவெவ கிளையில் 2014/07/17 ம் திகதி வியாழக்கிழமை இப்தார் நிகழ்வொன்று நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தலைமையகத்தில் ஒவ்வொரு நாளும் ரமழான் மாத இஸ்லாமிய சிந்தனை

photo2ரமழான் மாதம் ஒவ்வொரு நாளும் பஜ்ரு தொழுகைக்குப் பின்னால் SLTJ தலைமையகத்தில் “இஸ்லாமிய சிந்தனை”  நடைபெற்று வருகின்றது. இதில் ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியால் அவர்கள் உரையாற்றி வருகின்றார். Read More

SLTJ கல்முனை கிளையின் பெண்கள் பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

_SCF0052ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனைக் கிளையினால் கடந்த 19.07.2013 அன்று வெள்ளிக்கிழமை அசர் தொழுகையை தொடர்ந்து பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. Read More

SLTJ வடதெனிய கிளையின் விசேட இப்தார் நிகழ்ச்சியும் பயானும்

 DSC02088SLTJ வடதெனிய கிளை சார்பாக விசேட இப்தார் நிகழ்ச்சியும் பயானும் ஏற்பாடு செயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ பண்டாரவளை கிளையின் இப்ஃதார் நிகழ்ச்சி

copy of picture 042 copyஅல்லாஹ்வியின் மாபெரும் உதவியால் 26-07-13 இப்ஃதார் நிகழ்ச்சி  SLTJ பண்டாரவளை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என பல எண்ணிக்கை மக்கள் கலந்து கொண்டனர். அஸர் முதல் மஃக்ரிப் வரை சகோதரர் அப்துல்லாஹ் ராஜமானிக்கம் உரை நிகழ்த்தினார். Read More