வாராந்திர பயான்கள்

SLTJ மாளிகவத்தை கிளை நடாத்திய வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகவத்தை கிளை நடாத்திய வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 05.08.2017 சனிக்கிழமை 4.00 மணிக்கு  “குழந்தை செல்வம் அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் மாளிகவத்தை கிளையில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. முஃபாரிஸ் (ரஷீதி)

Read More

SLTJ அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்றுக்கிளையினால் நடாத்தப்படுகின்ற வாராந்தப்பெண்கள் பயான் நிகழ்ச்சி 30/07/2017 ஞாயிற்றுக் கிழமை  றியாப் பிரஸுக்கு அருகாமையில் உள்ள சகோ. உவைசின் ஹனீபா அவர்களின்  மகன் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

உரை: ஏகத்துவ பிரச்சாரகர் சகோ. பைசல்

தலைப்பு: “மக்காவில் காபிர்களை அல்லாஹ்அடையாலம் காட்டிய விதம்” Read More

SLTJ கல்பிட்டி கிளையில் பெண்களுக்கான வாராந்த அகீதா வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளை ஏற்பாடு செய்த பெண்களுக்கான வாராந்த அகீதா வகுப்பு 29/07/2017 அன்று மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரகர் சகோ. ரிஷாத் அவர்கள் “மறுமை நாளின்   நம்பிக்கை” எனும் தலைப்பில் உரையாற்றினார். Read More

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால் 29/04/2017 சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்று முடிந்தது,அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய பெண்கள் பயான்!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாளிகாவத்தை கிளை நடத்திய பெண்கள் பயான் நிகழ்ச்சி 22/4/2017 அன்று பிற்பகல் 04.30 மணி  தொடக்கம் 05.30 மணி வரை சகோ.ஜவ்ஹர் வீட்டில் நடைபெற்றது. இதில் சகோதரி சப்னா கலீல் அவர்கள் “கணவனுக்கு பிரியமான மனைவி” எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ கல்பிட்டி கிளையின் 8வது தொடர் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் 8வது தொடர் பயான் நிகழ்ச்சி 28/03/2017ம் திகதி சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஹசன்

தலைப்பு: இஸ்லாத்தில் வீரம்

SLTJ கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த பெண்களுக்கான பயான்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொம்பெணித் தெரு கிளையின் வாராந்த பெண்களுக்கான பயான் (25/03/2017- சனிக்கிழமை) அன்று சகோதரர் ஸுல்பிகார் அவர்களின் வீட்டில்  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோதரி. சப்னா கலீல்

SLTJ மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு 25.03.2017 அன்று மஃரிபுக்குப் பிரகு மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. சதாம் C.I.Sc Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த தப்ஸீர் விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த தப்ஸீர் விளக்க வகுப்பு 22.03.2017 அன்று மஃரிபுக்குப் பிரகு மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

சகோ. சாஜித் Read More

SLTJ மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மக்கொன செய்னாபோட் கிளை நடத்திய வாராந்த மார்க விளக்க வகுப்பு 21.03.2017 அன்று மஃரிபுக்குப் பிரகு மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சதாம் C.I.Sc

Read More

SLTJ மாவனல்லை கிளையின் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாவனல்லை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 2017.03.25ம் திகதியன்று சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. ரிஷாப் (M.I.Sc) அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

SLTJ கல்பிட்டி கிளையின் பெண்களுக்கான வாராந்த பிக்ஹு வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் பெண்களுக்கான வாராந்த பிக்ஹு வகுப்பு  25 03 2017 அன்று சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

தலைப்பு:”கடமையான குலிப்பு”

SLTJ நாவலபிட்டிய கிளை ஏற்பாடு செய்த மார்க்கச் சொற்பொழிவு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவலபிட்டிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் நிப்ராஸ் அவர்கள் உரையாற்றினார்.

SLTJ கல்பிட்டி கிளையின் 6வது வார தொடர் பயான்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் ஆறாவது வாராந்த  தொடர் பயான் நிகழ்ச்சி 24 03 2017ம் திகதி சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

தலைப்பு: சுத்ராவின் அவசியம்

SLTJ கல்பிட்டி கிளையின் 8வது வீட்டுக்கு வீடு பெண்கள் பயான்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் வாராந்த வீட்டுக்கு வீடு பெண்கள் பயான் நிகழ்ச்சி 8வது வாரமாக 24 03 2017 ம் திகதி  அஸர் தொழுகையை தொடர்ந்து மண்டலக்குடா கல்பிட்டியில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் (Dip.in.I.Sc)