தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம்

SLTJ பாணந்துரை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு தெருமுனைப்பிச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாணந்துரை கிளை சார்பில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்லர் எனும் தலைப்பில் சிங்கள மொழியில் 17.02.2016 வெள்ளிக்கிழமை சரிக்கமுல்லை, பொலிஸ் நிலயத்துக்கு முன்பாகவும், சரிக்கமுல்லை சந்தை பகுதியிலும் தெருமுனைப்பிச்சாரங்கள் வீரியமாக முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை சகோ. தவ்சீப் Read More

சிலாபம் கடற்கரையில் தீவிரவாதத்திட்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரம்..!

SLTJ சிலாபம் கிளையினால் 28/01/17 அன்று சிலாபம் கடற்கரை பிரதேசத்தில் “தீவிரவாதத்திட்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரம் நடைபெற்றது..

இதில் சிங்களம்,தமிழ்,ஆங்கிளம் ஆகிய மொழிகளில் சிறுவ,சிறுமியர்கள் உரை நிகழ்தினர். மேழும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். Read More

சிவில் பாதுப்புப் படை அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளை சார்பில் 22/01/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது, கன்டக்குழி குருஞ்ஞிப்பிட்டி சிவில் பாதுப்புப் படை பயிற்சி பாடசாலையில் பணிபுரியும் GAMINI எனும் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Read More

தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்மந்தமான துண்டுப்பிரசுரங்கள் வினியோகம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  மருதமுனைக்கிளையினால் 28ம் திகதி சம்மாந்துறையில் நடைபெறவிருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்மந்தமான துண்டுப்பிரசுரங்கள் 20/01/2017 அன்று வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Read More

ஆட்டோ சாரதிகளுக்கு சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளை சார்பில் 22/01/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது, கன்டக்குழி குருஞ்ஞிப்பிட்டி யைச்சேர்ந்த K.K.D CHAMARA W.J.E FENANDO, S THUSANTHA KUMARA (கிரிஸ்தவ சகோதரர்)  ஆகிய மூன்று ஆட்டோ சாரதிகளுக்கு சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ மருதமுனைக்கிளையில் விஷேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  மருதமுனைக்கிளையில் 20/01/2017 இஷா தொழுகையை தொடர்ந்து தீவிரவாதமும் முஸ்லீம்களும் என்ற தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை :- எம்.எல்.றூஹூல் ஹக் (ஹாமி)

SLTJ மருதமுனைக்கிளையின் இரண்டாவது இரத்த தான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் –   மருதமுனைக்கிளையின் 2 வது இரத்த தான முகாம் 22/01/2017  அன்று சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.  இதில் 113 பேர் கலந்து கொண்டு 104 பேர் இரத்தம் வழங்கினர்.

Read More

SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம்

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புழுதிவயல் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததான முகாம் (21.01.2017) சனிக்கிழமை ஜமாத்தின் புழுதிவயல் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 65 நபர்கள் கலந்து கொண்டு 41 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்! 


இது புழுதிவயல் கிளையின் முதலாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

SLTJ அகுரனை கிளையின் 9ஆவது கட்ட தீவிரவாத எதிர்ப்பு சுவரொட்டிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக 2017-01-18 புதன்கிழமை இரவு 9ஆவது கட்டமாக நீரல்ல, மல்வானகின்னா, கொனகளகள, குறுகொடை, பங்களகமு போன்ற இடங்களில் தீவிரவாதத்திற்கு எதிரான சுவரொட்திகள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ புழுதிவயல் கிளையின் தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்

“தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” எனும் தவ்ஹீத் ஜமாஅத்தின் 50 நாள் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக,

SLTJ புழுதிவயல் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம் கடந்த 13.01.2017 அன்று மாம்புரி, பனையடிச்சோலை தவ்ஹீத் ஜும்மா  மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ரஸான் DISc “தவ்ஹீத் என்றால் என்ன?” எனும் தலைப்பிலும் ஜமாஅத்தின் தேசிய தலைவர் MTM பர்ஸான் “இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்” எனும் தலைப்பிலும்  உரையாற்றினர்.
ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து பயனடைந்தனர்.

Read More

SLTJ அகுரனை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு ஸ்டிகர்கள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக  தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் என்ற தோரணையில் 2017-01-14 சனிக்கிழமை அன்று வாகனங்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ அகுரனை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு சுவரொட்டிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – அகுரனை கிளை சார்பாக  பெளத மக்கள் செறிந்து வாழும் அம்பதன்ன கிராமத்திலும், அகுரனையை அன்டிய பிரதேசமான குறுகொடை, 6ஆம் கட்டை பஷாரிலும் தீவிரவாதத்திற்கு எதிரான சுவரொட்டிகள் 5வது கட்டமாக ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கல்பிட்டி கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான தொடர் தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளை சார்பில் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சார தொடர்  தெருமுனைப்பிச்சாரமும் துண்டுப்பிரசுர வினியோகமும்.

நடைபெற்ற இடங்களும் உரை நிகழ்த்தியவர்களும்

1 வது : 13 01 2017 வெள்ளிக்கிழமை அன்று கல்பிட்டி  அல்மனார் பகுயில் : உரை சகோ. ஹஸ்ஸான்

2 வது : 15 01 2017 அன்று கல்பிட்டி  சந்தைப்பகுதியில் : உரை சகோ. சாஜித்

3 வது : 15 01 2017 அன்று பரங்கிவத்தை ஆணவாசல் கல்பிட்டி யில் :  உரை சகோ. சாஜித்

4 வது : 15 01 2017 அன்று அம்மன் கோயிலுக்கு முன்னனால் :  உரை சகோ சாஜித்

5 வது  :  15 01 2017 அன்று ஆணவாசல் பெற்றோல்செட்டுக்கு முன்னனால்  : உரை சகோ. சாஜித்

6 வது  :  22 01 2017 அன்று குரிஞ்ஞிப்பிட்டி சந்தியில் நடைபெற்றது :  உரை சகோ. சாஜித்

the2 the3 the4 the5 THERUMUNAI-KAL the6

பேருவளை நகரில் தீவிரவாதத்திட்கு எதிரான தீவிரப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பேருவளை &  சைனாபோர்ட் மற்றும் மக்கோன ஆகிய மூன்று கிளைகள் இணைந்து 13.01.2017 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை தொடர்ந்து பேருவளை மற்றும் மக்கோன ஆகிய நகர்ப்புறங்களில் தீவிரவாதத்திட்கு எதிரான துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!  Read More

ඉස්ලාම් දහම ත්‍රස්තවාදයට අනුබල දෙනවා ද? – Handbill Download

Download