உக்குவல

SLTJ உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவளை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6:40 மணியளவில் கிளையின் முற்றத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ உக்குவலை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG-20160707-WA0006

IMG-20160707-WA0007

SLTJ உக்குவலை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவலை கிளை நடத்திய வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 25.12.2015 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

20151225_164641

20151225_164725

20151225_164743

SLTJ உக்குவல கிளை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி – 25.12.2015

UKKUWELA 25.12.2015