எலபடகமயில்

SLTJ எலபடகம கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எலபடகம கிளை சார்பாக வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. M. பஹத் CISc உரையாற்றினார்.20150201_194422 20150201_183610

SLTJ எலபடகம கிளை சார்பில் வாராந்த பயான் நிகழ்ச்சி.

20150104_193021கடந்த 4/1/2015 இல் எலபடகம கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. A.k.m. Rishad அவர்கள் உரையாற்றினார். Read More

SLTJ எலபடகம கிளையின் நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்வு.

Elabadagama 27112014ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எலபடகம கிளை நிர்வாகிகளுக்கான நிர்வாக தர்பிய்யா கடந்த 27.11.2014 அன்று எலபடகமயில் நடைபெற்றது. புத்தளம், குருநாகல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட தர்பிய்யா நிகழ்ச்சியில் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவும் இடம் பெற்றது.

Read More

SLTJ சார்பாக எலபடகமயில் ஜமாத் அறிமுக நிகழ்ச்சி.

photo4ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிமுக நிகழ்ச்சி எலபடகமயில் நடைபெற்றது. இதில் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் குருநாகல / புத்தளம் மாவட்ட நிர்வாகம்  மற்றும் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. முஆத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். Read More