ஏராவுர்

SLTJ ஏராவூர் கிளையின் “வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்” 

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – ஏராவூர் கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பிலும், வரவிருக்கும் புதிய அரசியல் யாப்பின் ஆபத்துகள் மற்றும் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வட கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாமைக்கான காரணங்களும் விரிவாக விளக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் முஸ்லிம் வாழ்வுரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்கள் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணிகள் என்ற தலைப்பிலும், ஜமாத்தின் பேச்சாளர் சஜீத் CISc “சமுதாய கொடுமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJ ஏறாவூர் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 11.03.2017 சனிக்கிழமை ஏறாவூர் கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஹஸ்மி (C.I.Sc)

SLTJ ஏறாவூர் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்த “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் தொனியில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் ஏறாவூர் கிளை மர்கஸில் 10.03.2017  வெள்ளிக்கிழமை பி.ப 7:45 – 9:00 வரை சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பதிலளித்தவர்: சகோ.ரகீப் Read More

SLTJ ஏறாவூர் கிளையில் விசேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  ஏறாவூர் கிளையில் “இறையச்சத்தை தரும் இபாதத்” எனும் தலைப்பில் 24.02.2017 வெள்ளிக்கிழமை அன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து விசேட பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ.ரகீப் அவர்கள் உரை நிகழ்த்தினார். Read More

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 02.01.2017 அன்று நடைபெற்றது. உரை. சகோ. நஸீர்
20170102_194133

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் – ஏறாவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின் “தொழுகை” எனும் தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் உரை: சகோதரர் நஸீர்

img-20170101-wa0013

தனி நபர் சந்திப்பு – ஏராவூர் கிளை

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் – தனி நபர் சந்திப்பு

20161231_175304

தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – ஏராவூர் கிளை

தீவிரவாதத்துக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் ஸ்ரீலங்கா தெளஹித் ஜமாஅத் ஏறாவூர் கிளையினால் 31.12.2016 சனிக்கிழமை மாலை ஏறாவூருக்கு அருகாமையில் உள்ள தமிழ் பகுதியில் தீவிரவாதத்துக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது தலைப்பு: இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? உரை: சாஜித் மற்றும் சகோ. ரகீப்

20161231_172925

20161231_174448

ஏராவூர் கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

ஏராவூர் கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 31.12.2016 அன்று நடைபெற்றது.

20161231_194703

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையில்  31.12.2016 இஷா தொழுகையின் பின் “புற்றுநோய் காப்பகத்துக்கு உதவுவோம் ” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் உரை: சகோதரர் சப்ராஸ்

img-20161231-wa0013

ஆண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி – ஏராவூர் கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி மஃரிப் தொழுகையின் பின் மர்க்கஸில்  இடம்பெற்றது.இதில் சகோதரர் தன்ஸில் “பிறர் நலம் நாடும் இஸ்லாம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

 whatsapp-image-2016-12-29-at-9-18-14-pm

தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் – தனி நபர் சந்திப்பு – ஏராவூர் கிளை

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் தொடர்பான தனி நபர் சந்திப்பு கடந்த 29.12.2016 அன்று நடைபெற்றது.

20161229_174300

ஏராவூர் கிளையின் தீவிரவாத எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம்

தீவிரவாதத்துக்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரங்கள் ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையினால் 26.12.2016 திங்கள்கிழமை மாலை ஏறாவூருக்கு அருகாமையில் உள்ள தமிழ் பகுதியில் பரவலாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் உரை: சகோதரர் ரக்கீப்

img-20161229-wa0025

img-20161229-wa0026

20161229_173508

20161229_173530

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையினால் சகோதரி நூர்ஜஹான் அவர்களின் வீட்டில்   ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும் பெண்கள்  பயான் நிகழ்ச்சி  இன்றும்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

img-20161226-wa0014

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஏராவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 24.12.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ரகீப்

img-20161224-wa0047