கல்குடா

SLTJகல்குடா கிளையினால் Dr.பிரபாத் பதிரன அவர்களுக்கு குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்குடா கிளையினால் சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் பிரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர் Dr.பிரபாத் பதிரன அவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கல்குடா கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்குடா கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் கடந்த 20.10.2017 அன்று நடைபெற்றது.

ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc மற்றும் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. புகாரி ஸஹ்வி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள். Read More

SLTJ கல்குடா கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை வைத்தியர் அஜ்வத் அவருக்குச் சொந்தமான வளாகத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ்

Read More

SLTJ கல்குடா கிளையினால் பெண்களுக்கான விசேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் பெண்களுக்கான விசேட  பயான் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (18.08.2017) அன்று அஸர் தொழுகையின் பின்   SLTJ செம்மணோடை பழைய மர்க்கஸில் இடம்பெற்றது. இதில் சகோதரர் புஹாரி (ஸஹ்வி) “இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ கல்குடா கிளை சார்பில் பெளத சகோதரருக்கு குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை சார்பில் 14.08.2017 பெளத மத சகோதரர் துவான் என்பவருக்கு       திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் கல்குடா கிளை மர்க்கஸில் வைத்து   வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.  Read More

SLTJ கல்குடா கிளையில் பெண்களுக்கான அகீதா வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான அகீதா வகுப்பு 12.03.2017ம் திகதி பி.ப 5.15 மணியளவில் மர்க்கஸ் வளாகத்தில் சிறப்பாக  நடத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ.புஹாரி(ஸஹ்வி)

SLTJ கல்குடா கிளையில் பெண்களுக்கான தஜ்வீத் வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தஜ்வீத் வகுப்பு 12.03.2017ம் திகதி மர்க்கஸ் வளாகத்தில்  பி.ப.4.30 மணியளவில் சகோ.புஹாரி(ஸஹ்வி) அவரினால் நடத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

சிவில் பாதுப்புப் படை அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கல்பிட்டி கிளை சார்பில் 22/01/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் போது, கன்டக்குழி குருஞ்ஞிப்பிட்டி சிவில் பாதுப்புப் படை பயிற்சி பாடசாலையில் பணிபுரியும் GAMINI எனும் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Read More

சிறப்பாக நடைபெற்று முடிந்த தீவிரவாதத்திற்கு எதிரான மா பெரும் இரத்ததான முகாம் – கல்குடா கிளை

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக SLTJ கல்குடா கிளையின் “தீவிரவாதத்திற்கு எதிரான மா பெரும் இரத்ததான முகாம் 05.01.2017 (நேற்று) கல்குடா பிரதேச சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 130 நபர்கள் கலந்து கொண்டு 114 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்

1

dsc00098

dsc00101-1

dsc00108

dsc00123

dsc00147

dsc00161

dsc00176

dsc00220

கல்குடா கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி இஷா தொழுகையின் பின் மர்க்கஸில்  இடம்பெற்றது.இதில் சகோதரர் ஸலாஹுத்தீன் (சிறாஜி) “மனித நேயத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்
 img-20170101-wa0058

கல்குடா கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் பெண்களுக்கான வாராந்த பயான் மர்க்கஸ் வளாகத்தில் பி.ப.4.30 மணிக்கு இடம்பெற்றது.இதில் சகோதரர் எஸ்.டி.ஸலாஹுத்தீன் (சிறாஜி) “சதி செய்யும் யூத ஷீயாக்களும் சிரியா முஸ்லிம்களும்” எனும் தலைப்பில் வீடியோ காட்சிகளுடன் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்
 whatsapp-image-2017-01-02-at-5-53-31-am

துண்டுப் பிரசுரம் விநியோகம் – கல்குடா கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் எனும் தொனிப் பொருளில் நடைபெறும் நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சியாக தீவிரவாதத்திற்கு எதிரான இரத்ததானம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப்பிரசுமும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
whatsapp-image-2016-12-31-at-3-44-59-pm
whatsapp-image-2016-12-31-at-3-45-22-pm

தீவிரவாதத்திற்கு எதிரான பேணர் வைப்பு – கல்குடா கிளை

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரம் எனும் கருப்பொருளில் அமைந்த சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழி பேனார் அமானா வங்கிக்கு அருகாமையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை சார்பாக காட்சிக்கு வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

whatsapp-image-2016-12-31-at-2-21-36-pm-1

whatsapp-image-2016-12-31-at-2-21-36-pm-2

பொது சந்தைப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டல் – கல்குடா கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரம் எனும் தலைப்பில் அமைந்த போஸ்டர்கள் பொதுச்சந்தைகளை மையப்படுத்தி தமிழ் பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
whatsapp-image-2016-12-29-at-9-00-54-pm-1
whatsapp-image-2016-12-29-at-9-00-54-pm-2whatsapp-image-2016-12-29-at-9-00-54-pm

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார பேணர் வைப்பு – கல்குடா கிளை

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிரப்பிரச்சாரம்” எனும் கருப்பொருளில் அமைந்த சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழி பேனர் பொலிஸாரின் அனுமதியுடன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை சார்பாக காட்சிக்கு வைக்கப்பட்டது. – அல்ஹம்துலில்லாஹ்
20161228_164210
img-20161229-wa0003
img-20161229-wa0014
img-20161229-wa0018