கஹடோவிட

SLTJ கஹடோவிட கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 30.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கஹடோவிட கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 30.01.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் துணை தலைவர் சகோ. பர்சான், துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஜாவித் ஆகியோர் உரையாற்றினார்கள்.

kv1

kv2

SLTJ கஹடோவிட கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 30.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கஹடோவிட கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்  – 30.01.2016

kahatovita