சவலகடை

SLTJ சவலக்கடை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_064513

WhatsApp-Image-20160706 (4)

எதிர்ப்பை தாண்டி SLTJ சவலக்கடை கிளையினால் இன்று நடத்தப்பட்ட தெருமுனைப் பிரச்சாரம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சவலக்கடை கிளை சார்பாக இன்று (07.08.2015) மாலை தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.

கடந்த நோன்புப் பெருநாள் அன்று திடல் தொழுகைக்காக தயாரான போது அங்கு வந்த போலி தவ்ஹீதிகள் தொழுகைக்காக திரண்ட ஏகத்துவ சொந்தங்களை தாக்கி சத்தியத்தை அழிக்க நினைத்தார்கள். இறைவனின் உதவியால் சத்தியம் வென்று அசத்தியத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டது சவலக்கடையில். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

11830684_855781661166210_1921462085_n

11830723_855781634499546_1430394655_n

11830766_855781667832876_1369509625_n

11857635_855781657832877_1368384285_n (1)

11857635_855781657832877_1368384285_n

SLTJ சவலக்கடை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.

sawalaஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சவலக்கடை கிளை சார்பாக கடந்த 21.11.2014 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர்களான சகோதரர் பவ்மீர் மற்றும் பிராஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ சவலக்கடை கிளையில் ஜும்மா ஆரம்பம்

sawalkadaஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சவலக்கடை கிளை சார்பாக கடந்த 21.11.2014 அன்று ஜும்மா ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜமாத்தின் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பிராஸ் அவர்கள் கலந்து கொண்டு ஜும்மா உரையாற்றினார்.

Read More

SLTJ சவலகடை கிளையின் பெருநாள் தொழுகை

IMG-20140729-WA0007SLTJ சவலகடை கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

அசத்தியத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டு சத்தியம் நிலை நாட்டப்பட்ட “சவலக்கடை ஏகத்துவப் பிரச்சாரம்”

p3ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சவலக்கடை கிளை சார்பாக கடந்த 07.02.2014 அன்று பகிரங்க பொதுக் கூட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக எடுத்துக் கொண்ட முன்னால் இந்து மத பூசாரி ராஜமாணிக்கம் குணசீலன் அவர்கள் அப்துல்லாஹ் ராஜமானிக்கமாக மாறிய வரலாறும், SLTJ யின் பணிகள் என்ன? என்ற தலைப்பில் சகோ. Read More

எதிரிகளின் சூழ்ச்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு, சவலக் கடையில் SLTJ யின் சத்தியப் பிரச்சாரம்.

20131129_161048 (1)ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சவலக் கடை (சம்மாந்துரை 5ம் கொலனி) கிளையில் நேற்று அஸர் தொழுகையுடன் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். Read More