சிட்டி கிளை – கண்டி

கண்டி சிட்டி கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி சிட்டி கிளை நடத்திய இரத்த தான முகாம் நிகழ்ச்சி 12.11.2016 அன்று கண்டி, விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

20161112_094703

20161112_104725

3

untitled

ரூபவாஹினி ஊடகவியலாளருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ கண்டி சிட்டி கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கண்டி சிட்டி கிளை சார்பில் “ரூபவாஹினி” தொலைக்காட்சி சேவையின் கண்டி பகுதி ஊடகவியலாளருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

img-20161013-wa0019