ஜின்னா நகர்

திருகோணமலை மாவட்ட SSP க்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ ஜின்னா நகர் கிளை

திருகோணமலை மாவட்ட SSP ஜகத் சந்திரசேகர அவர்களுக்கு SLTJ திருகோணமலை மாவட்டம், ஜின்னா நகர் கிளை சார்பில் இன்று – 14.10.2016 சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

14523144_1127882100592295_5420836548972278015_n

14720449_1127882087258963_3227294130339576641_n