தம்பதெனிய

தம்பதெனியவில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அமைப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை தம்பதெனிய பகுதியில் கடந்த 04.11.2016 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜமாஅத்தின் தலைமை நிர்வாகம் மற்றும் குருநாகல் மாவட்ட நிர்வாகம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாக முறைமைகள் மற்றும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை போன்ற தெளிவுகள் வழங்கப்பட்டன. – அதனைத் தொடர்ந்து கிளை நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

img-20161104-wa0066

img-20161104-wa0067

img-20161104-wa0070