தர்காநகர்

SLTJ தர்காநகர் கிளையினால் மாற்றுமத சகோதர்களுக்கு அல்குர் ஆன் அறிமுக பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்காநகர் கிளையினால் 17.03.17 வெள்ளிக்கிழமை தர்கநகரில் “அல் குர் ஆன் முழு மனித சமுதாயத்திற்குமுரியதே” எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் மற்றும் மாற்றுமத சகோதர்களுக்கு அல்குர் ஆன் அறிமுக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தர்காநகர் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்காநகர் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 12.03.17ம் திகதி சகோதரர் சகூர் அவர்களின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

உரை: சகோ. சாஜித்

தலைப்பு: கொள்கை விளக்கம்.

SLTJ தர்கா நகர் கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளையின் வாராந்த மெகாபோன் பிரச்சாரம் 04/03/2017 அன்று தாஹிரா வீதிக்கு அருகாமையில் 12.03.17ம் திகதி மாலை நான்கு மணியளவில்  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ரில்வான் (M.I.Sc) அவர்கள்  “போதைப்பாவனை முற்றாக ஒளிப்பொம்” எனும் தலைப்பில்  உரையாற்றினார்.

SLTJ தர்கா நகர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 08.03.2017 அன்று புதன்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோ. ரில்வான் (M.I.Sc) அவர்கள் ” குர் ஆனுக்கு முரண்பட்ட செய்திகள்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

SLTJ தர்கா நகர் கிளையினால் காலி முகத்திடலில் தீவிரப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தர்கா நகர் கிளையினால் 26.02.17 ஞாயித்துக்கிழமை காலி முகத்திடலில் “அல் குர் ஆன் முழு மனித சமுதாயத்திற்குமுரியதே” எனும் தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் மற்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

அபகஹந்திய பிரதான வீதியில் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் – தர்காநகர் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் – தர்கா நகர் கிளை சார்பில் அபகஹந்திய பிரதான வீதியில் இலவச விநியோகம் செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

whatsapp-image-2017-01-06-at-7-08-10-pm

whatsapp-image-2017-01-06-at-7-09-10-pm

whatsapp-image-2017-01-06-at-7-10-52-pm

whatsapp-image-2017-01-06-at-7-27-45-pm

whatsapp-image-2017-01-06-at-7-27-48-pm

whatsapp-image-2017-01-06-at-7-27-58-pm-1

whatsapp-image-2017-01-06-at-7-27-58-pm

 

பெந்தரை கடற் கரையில் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் – தர்கா நகர் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் – தர்கா நகர் கிளை சார்பில் பெந்தரை கடற் கரையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில்  இலவச விநியோகம் செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

whatsapp-image-2017-01-06-at-7-06-11-pm

whatsapp-image-2017-01-06-at-7-06-32-pm

whatsapp-image-2017-01-06-at-7-07-49-pm

 

அளுத்கம இரயில் நிலையப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் – தர்கா நகர் கிளை

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் – தர்கா நகர் கிளை சார்பில் அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகாமையில்  இலவச விநியோகம் செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

whatsapp-image-2017-01-06-at-7-02-48-pm

whatsapp-image-2017-01-06-at-7-02-58-pm

whatsapp-image-2017-01-06-at-7-03-01-pm

whatsapp-image-2017-01-06-at-7-03-03-pm

whatsapp-image-2017-01-06-at-7-03-04-pm-1

whatsapp-image-2017-01-06-at-7-03-04-pm

whatsapp-image-2017-01-06-at-7-03-05-pm

whatsapp-image-2017-01-06-at-7-03-06-pm

whatsapp-image-2017-01-06-at-7-03-07-pm

whatsapp-image-2017-01-06-at-7-05-11-pm

SLTJ தர்கா நகர் கிளை சார்பில் தர்கா நகர், அளுத்கம நகர பிரதான வீதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான துண்டுப் பிரசுரம் மற்றும் சிங்கள குர்ஆன் இலவச வினியோகம் – 06.01.2017

“தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சிங்கள குர்ஆன் மொழியாக்கம், இஸ்லாம் பற்றிய சிங்கள மொழியிலான புத்தகங்கள் ஆகியவை இன்று தவ்ஹீத் ஜமாஅத் – தர்கா நகர் கிளை சார்பில் அளுத்கம மற்றும் தர்காநகர் ஆகிய நகரங்களில் இலவச விநியோகம் செய்யப்பட்டது. வித்தியாசமான இந்த பிரச்சார முறையில் கவரப்பட்ட மாற்று மத நண்பர்கள் துண்டுப் பிரசுரம் மற்றும் திருக்குர்ஆன், இஸ்லாம் பற்றிய நூல்களை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்  – அல்ஹம்து லில்லாஹ்

15878418_601557260037375_184831136_o

15902579_601557273370707_1750953609_o

பௌத்த விகாரையில் சிறப்பாக நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் (SLTJ) இரத்ததான முகாம் நிகழ்வு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தர்காநகர் கிளை நடத்திய இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றைய தினம் (01.01.2017) தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் சிறப்பாக நடைபெற்றது.
 
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை நாடு முழுவதும் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக இரத்ததான முகாம்களையும் நடத்தி வருகிறது.
 
முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைதி மார்க்கம் என்பதை பிரச்சாரத்தினூடாக மாற்று மத மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைப் போல், இரத்ததானத்தின் மூலமும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை செய்கிறது தவ்ஹீத் ஜமாஅத்.
 
அந்த வகையில் கடந்த 01.01.2017 அன்று தர்காநகர், அபகஹந்திய பௌத்த விகாரையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தர்கா நகர் கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்.
 
#No_terrorism_in_islam #Islam_is_peace #ISIS_not_islamic #SLTJ_against_terrorism #anti_terrorism_campaign
01
02

தீவிரவாதத்திற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் – தர்கா நகர் கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தர்காநகர் கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம் சிங்கள மொழியில் 26.12.2016 அன்று பூட்சிட்டிக்கு முன்பாக நடைபெற்றது. உரை. சகோ. ரிஸான்

img-20161227-wa0006

img-20161227-wa0007

தர்கா நகர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

தர்கா நகர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 25.12.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ரிழ்வான் MISc

img_20161226_193932

தர்கா நகர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

தர்கா நகர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி ஸஜ்தா செய்வது எப்படி? என்ற தலைப்பில் நடைபெற்றது. உரை. சகோ. ரிழ்வான் MISc

img_20161225_194214

தீவிரவாத எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம் – தர்காநகர் கிளை

தர்காநகர் கிளையின் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் 24.12.2016 அன்று மொகலடி பகுதியில் நடைபெற்றது. உரை. சகோ. ஹுஸைன்

img-20161225-wa0025

பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி – தர்கா நகர் கிளை

தர்காநகர் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 23.12.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ரிழ்வான் MISc

img-20161224-wa0005