தல்கஸ்பிடிய

SLTJ தல்கஸ்பிட்டிய கிளை நடத்திய இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது – படங்கள்

SLTJ  தல்கஸ்பிடிய கிளையினால் 23/10/2016 அன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமில் 80 பேர் கலந்துகொண்டு 63 பேர் இரத்தம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

14568152_190492354731949_7989037847565440749_n

14642403_190489381398913_8895422245904383756_n

14650478_190492441398607_5343775050064875270_n

14708176_190489178065600_247454771786682300_n

14721543_190489731398878_4809608718812060544_n

14724597_190488758065642_1991983168401968992_n

14793973_1071615552936160_1179918021_n

SLTJ தல்கஸ்பிட்டிய கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் – 23.10.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தல்கஸ்பிட்டிய கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் – 23.10.2016

poster

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

தல்கஸ்பிடிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரச்சாரம் 30/09/2016 அன்று வெள்ளிக்கிழமை 4:30 மணி முதல் “பாலியல்லபிடிய” என்ற பகுதியில் நடைப்பெற்றது.

இதில் சகோ. கபீர் அவர்கள் “போதைப் பொருளும் அதன் விபரீதங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

14516445_172345159880002_5869820396060142612_n

14520320_172346373213214_3545855063350743916_n

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

தல்கஸ்பிடிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரச்சாரம் 24/09/2016 அன்று  சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பிடியவத்தை என்ற பகுதியில் நடைப்பெற்றது.

இதில் சகோ. கபீர் அவர்கள் “ஒற்றுமைக் கோஷமும் ஓர் இறைக் கொள்கையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

14463776_1046656062098776_740354304_n

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ தல்கஸ்பிடிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரச்சாரம் 23/09/2016 அன்று வெள்ளிக் கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து ”கொலனிய” என்ற பகுதியில் நடைப்பெற்றது.

இதில் சகோ. ரிஷாப் அவர்கள் ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

14458999_1045515318879517_808047637_n

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ தல்கஸ்பிடிய கிளை ஏற்பாடு செய்திருந்த தெருமுனை பிரசாரம் 28/08/2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிக்கல் என்ற பகுதியில் நடைபெற்றது.
இதில் சகோ. ரொஷான் “இஸ்லாமும் இன்றைய முஸ்லிகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
20160828_185932

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

தல்கஸ்பிடிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரச்சாரம் 21/08/2016 அன்று ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகையின் பின் பொல்வத்தை என்ற இடத்தில் நடைப்பெற்றது.

இதில் ”தீமைகளை தடுக்கும் மரண சிந்தனை” என்ற தலைப்பில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்.

14054817_1017194858378230_1225569619_n

14087623_1017194688378247_462880376_o

SLTJ தல்கஸ்பிட்டிய கிளையின் வாராந்த தெருமுனை பிரச்சாரம்

தல்கஸ்பிடிய கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரசாரம் 14/08/2016 அன்று ஞாயிற்றுக் கிழமை தல்கஸ்பிடிய, கொலனிய என்ற பகுதியில் மஃரிப் தொழுகைக்கு பின் நடைப்பெற்றது.

“சினிமாவால் சீரழியும் சமூகம்” என்ற தொணிப்பொருளில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்.

13989707_1011710962259953_590342996_n