தென்னாவ

SLTJ தென்னாவ கிளையின் டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 01/04/20 17 இன்று சனிக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்னாவ கிளையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி தென்னாவ பிரதேசத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ தென்னாவ கிளையின் முதலாவது பொதுக்கூட்டம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தென்னாவ கிளையின் முதலாவது பொதுக்கூட்டம் 2017.03.17ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் சகோ. எம்.எப் ரஸ்மின் (M.I.Sc) அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும், விஞ்ஞான வளர்ச்சியும் கலாச்சார வீழ்ச்சியும் எனும் தலைப்பில் சகோ.ரஸான் (Dip.in.I.Sc) அவர்களும் உரையாற்றினார்கள். Read More

SLTJ தென்னாவ கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) –  தென்னாவ கிளையின் இரத்ததான முகாம் 14.02.2017 செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது,  அல்ஹம்து லில்லாஹ். இதில்  48 நபர்கள் கலந்து கொண்டு  40  நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள். Read More

SLTJ தென்னாவை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ தென்னாவை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 22.09.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. கபீர் DISc

img-20160923-wa0009

img-20160923-wa0013

SLTJ தென்னாவ கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG-20160706-WA0040

IMG-20160706-WA0041