தெலும்புகஹவத்தை

SLTJ தெலும்புகஹவத்தை கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 13.03.2016

இடம் :
 
தெல்கஹகொட வீதி – SLTJ தெலும்புகஹவத்தை கிளைக்கு அருகில்
 
தலைப்புகளும், பேச்சாளர்களும்.
நாங்கள் சொல்வது என்ன? நீங்கள் கேட்ப்பது என்ன?
 
சகோ. சப்வான் DISc
 
அதிகரித்து வரும் சமூகத் தீமைகள்
 
சகோ. சுக்தி CISc
 
ஊடுருவும் ஷீயாக்கள்
 
சகோ. கபீர் DISc
 
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – தெலும்புகஹவத்தை கிளை
தெலும்புகஹவத்தை பொதுக் கூட்டம்

SLTJ தெலும்புகஹவத்தை கிளை சார்பாக நடைபெற்ற வாராந்த பயான் நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹவத்தை கிளையின் 20/02/2015 வெள்ளிக்கழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து வராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

image

SLTJ தெழும்புகஹவத்தை கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹவத்தை கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி கடந்த 30.01.2015 அன்று நடைபெற்றது.image(1) image

SLTJ தெலும்புகஹவத்தை கிளையின் பித்ரா வினியோகம்.

20140727_084728ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹவத்தை கிளை சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. Read More

SLTJ தெலும்புகஹவத்தை கிளையின் பெருநாள் தொழுகை

20140729_073924SLTJ தெலும்புகஹவத்தை கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ தெலும்புகஹ கிளை சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி

20140715_144245ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹ கிளை சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி Read More

SLTJ தெலும்புகஹவத்தை கிளை சார்பாக ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி.

SAMSUNGஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்புகஹவத்தை கிளை சார்பாக கடந்த 23.05.2014 அன்று ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். Read More

SLTJ தெலும்கஹவத்தை கிளை சார்பாக தனி நபர் தஃவா.

10154508_1384713841817008_2863913750496146720_nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெலும்கஹவத்தை கிளை சார்பாக தனி நபர் தஃவா நடைபெற்றது. Read More

SLTJ தெலும்புகஹவத்தை (கண்டி) கிளை சார்பாக சிரமதானப் பணி நடை பெற்றது.

20140514_100511SLTJ தெலும்புகஹவத்தை (கண்டி) கிளை சார்பாக சிரமதானப் பணி நடை பெற்றது. Read More