நாச்சியா தீவு

நாச்சியா தீவில் SLTJ யின் புதிய கிளை உதயம்..!

அனுராதபுர மாவட்டம் – நாச்சியா தீவில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அனுராதபுர மாவட்ட நிர்வாகிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகோதர்களின்  ஏகோபித்த முடிவின் படி நாச்சியா தீவு கிளை நிர்வாகத்துக்கு மூன்று நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்:

தலைவர்        – S .M  இத்ரிஸ் (ரிஸ்வான்)

செயலாளர்    – S .M  ஹக்கீம்

பொருளாளர்  – M I M  ஷாஹின்                       Read More