நாவின்ன

காலி நகரை சுற்றிவளைத்த துண்டுப்பிரசுர  விநியோகம்

” அல் குர்ஆன் முழு மனித சமுதாயத்திட்குமுரியது ” என்ற தொனியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாவின்ன மற்றும் தர்கா நகர்  கிளைகள் இணைந்து நடத்திய  துண்டுப்பிரசுர விநியோகம் 08 05 2017ம் திகதியன்று மிக சிறப்பாக  நடந்து  முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்…

இதில்  காலி கோட்டை, பஸ்  தரிப்பு  நிலையம், பிரதான  வீதி, சீனக்கோட்டை , மற்றும் அதனை அண்டிய  பகுதிகளில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு இந்நிகழ்வில் மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read More

தீவிரவாதத்திற்கு எதிரான சிங்கள மொழியிலான சுவரொட்டிகள் – நாவின்ன கிளை

இரண்டாம் கட்டமாக “தீவிரவாதத்தை எதிர்த்து முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” என்ற வாசகத்துடன் SLTJ நாவின்ன கிளை சார்பில் 2016.12.27 செவ்வாய்க்கிழமை அன்று சிங்கள மொழியினாலான சுவரொட்டிகள் கலேகான மற்றும் மினுவன்காெட(காலி) பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டன.

 img-20161228-wa0000
img-20161228-wa0001

காலி பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக சிங்கள மொழியிலான சுவரொட்டிகள் – நாவின்ன கிளை

“தீவிரவாதத்தை எதிர்த்து முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” என்ற வாசகத்துடன் SLTJ நாவின்ன கிளை சார்பில் 2016.12.24 சனிக்கிழமை அன்று சிங்கள மொழியினாலான சுவரொட்டிகள் கராப்பிட்டிய மற்றும் லபுதுவ (காலி) பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டன.

img-20161225-wa0000

img-20161225-wa0001

img-20161225-wa0002

img-20161225-wa0003

நாவின்ன கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ நாவின்ன கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயான் நிகழ்ச்சி 2016.12.24 சனிக்கிழமை அன்று பி.ப 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்

உரை: சகோ. ஸில்மி ரஷீதி

தலைப்பு: சிரியாவில் அரங்கேறும் கொடுமைகளும் முஸ்லிம்களின் பங்களிப்பும்.

img-20161225-wa0004

பித்அத் வாதிகளின் எதிர்பை மீறி சிறப்பாக நடைபெற்ற நாவின்ன கிளை மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நாவின்ன கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 13.11.2016 அன்று நடைபெற்றது. பித்அத் வாதிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி சிறப்பாக நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. ஸப்வான் DISc மற்றும் சகோ. கபீர் DISc ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்

20161113_163209

20161113_170019

20161113_170032

20161113_173108

ladies

நாவின்ன கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 13.11.2016

நாவின்ன கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 13.11.2016 அன்று நடைபெறும் இன்ஷா அல்லாஹ்

%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-2

SLTJ நாவின்ன கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_070809

IMG_20160706_085011

SLTJ நாவின்னை கிளையின் விசேட பயான் நிகழ்ச்சி – 24.04.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நாவின்னைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயான் நிகழ்ச்சி 24-04-2016 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாவின்னை ஜும்மா பள்ளிவாயல் இமாம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக பரப்பிய அவதூறுகள் மற்றும் முன் வைத்த விமர்சனங்களுக்கு வரிக்கு வரி பதிலளிக்கப்பட்டது. நிகழ்வில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. ஜயரூஸ் தௌஹீதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…
nawinna

மருத்துவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அல்குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு அன்பளிப்பு – SLTJ நாவின்ன கிளை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (காலி) நாவின்னை கிளை (2016.02.13) நடத்திய இரத்த தான முகாமில் பங்கெடுத்த போத்தல பொலிஸ் அதிகாரி லியனகே அவர்களுக்கும் கராபிடிய போதனா வைத்தியசாலை இரத்த வங்கி மருத்துவ அதிகாரி வைத்தியர், எஸ். வலவே நாயக்க அவர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர் (P.H.I.) அவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சிங்கள குர்ஆன் தர்ஜுமா அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

20160213_100226

20160213_152858

20160213_153119

SLTJ நாவின்ன கிளை நடத்திய இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நாவின்னைக் கிளையின் ஏற்பாட்டில் கடந்த 13.02.2016 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் 52 பேர் கலந்துகொண்டு 45 பேர் இரத்தம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ். 

20160213_155143

20160213_132720

20160213_125218

20160213_122033

20160213_122010

20160213_114334

20160213_101245

20160213_104154

SLTJ நாவின்ன கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 13.02.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நாவின்ன கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 13.02.2016

Blood Donation

ஜனாஸா குளிப்பாட்டுதல் பயிற்ச்சி – SLTJ நாவின்ன கிளை

பல தடங்களுக்கு மத்தியில் 2015.12.20 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட ஜனாஸா குளிப்பாட்டுதல் செய்முறை விளக்கம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்

பல சகோதரர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.
உரை: சகோ.ஸில்மி (ரஷீதி)

IMG-20151220-WA0074

IMG-20151220-WA0073

SLTJ நாவின்ன கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்.

SLTJ நாவின்னைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரச்சாரம் 2015.12.20 ஞாயிற்றுக்கிழமை இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

உரை: சகோ.ஸில்மி (ரஷீதி)

தலைப்பு: ஜனாஸாவின் பித்அத்துகள்.

IMG-20151220-WA0047

IMG-20151220-WA0048

IMG-20151220-WA0055

SLTJ நாவின்ன கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ நாவின்னைக் கிளையினால் 2015.12.18 வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்.

தலைப்பு: கொள்கை உறுதி

உரை: சகோ.மிஷால் DISC

IMG-20151218-WA0074

SLTJ நாவின்ன கிளை நடத்திய பெண்கள் பயான் நிகழ்ச்சி.

SLTJ நாவின்னைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 2015.11.20 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்துலில்லாஹ்.

25 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலைப்பு: அல்குர்ஆனும் பெண்களும்

உரை: சகோ.சஜாத் (நத்வி)

IMG-20151121-WA0018