நிந்தவூர்

SLTJ நிந்தவூர் கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிந்தவூர் கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில்  மர்கஸ்க்கு அருகாமையில்  உள்ள பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

நிந்தவூர் கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – நிந்தவூர் கிளையின் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று 13.11.2016 கமு/அரபா பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ். இதில் 124நபர்கள் கலந்து கொண்டு 108 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்.

img-20161114-wa0037

img-20161114-wa0018

img-20161114-wa0012

img-20161114-wa0006

SLTJ நிந்தவூர் கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

img1467783826814

SLTJ நிந்தவூர் கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 19.02.2016

12765800_1300400886643706_1642007461_o

SLTJ நிந்தவூர் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 29.01.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கின்னியா கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 29.01.2016 அன்று நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. ரஸான், சகோ. கபீர் மற்றும் சகோ. ஹாரிஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

n1

n2

n3

SLTJ நிந்தவூர் கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் நிந்தவூர் கிளை இணைந்து நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்  – 29.01.2016

Untitled

SLTJ நிந்தவூர் கிளை நடத்திய பெண்கள் பயான் நிகழ்ச்சி.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிந்தவூர் கிளையின் பெண்களுக்கான 16/10/2015 அன்று நடைபெற்றது அதில் ஜமாத்அதின் பேச்சாளர் பைசால் அவர்களினால் மறுமை நாளின் அடையாலங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

IMG_20151016_170257

IMG_20151016_170241

SLTJ நிந்தவூர் கிளை நடத்திய பயான் நிகழ்ச்சி.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிந்தவூர் கிளையின் ஆண்களுக்கான கொள்கை விளக்க வகுப்பு 12/10/2015அன்று நடைபெற்றது.இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் இர்ஷாத் அமீன் அவர்களினால் வேதங்கள் பற்றி எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும் என தெளிவு படுத்தப்பட்டது.

IMG_20151012_195437

IMG_20151012_195358

SLTJ நிந்தவூர் கிளையின் பெண்கள் பயான் நிகழ்ச்சி

SLTJ நிந்தவூர் கிளையின் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு சகோதரர் ஷாமில் அவர்களினால் தஃவா களத்தில் இன்றைய பெண்களின் நிலை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது

IMG_20150821_165558

IMG_20150821_165537

SLTJ நிந்தவூர் கிளையின் ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

SLTJ நிந்தவூர்  கிளையின் PROJECTOR பயான் 13/08/2015அன்று சகோதரர் அஜ்மீர் அமீனி அவர்களின் இளைஞர்களின் இன்றைய நிலை எனும் தலைப்பில் உரையாற்றப்பட்ட பயான் ஒளிபரப்பப்பட்டது.

IMG_20150813_203126

IMG_20150813_203158

SLTJ நிந்தவூர் கிளையின் பெண்கள் பயான்

SLTJ நிந்தவூர் கிளையின் பெண்களுக்கான பயான் நம் குழந்தைகளை மார்க்க அடிப்படையில் வளர்ப்போம் எனும் தலைப்பில் சகோதரர் ரிக்கான் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

IMG_20150814_165959

IMG_20150814_164657

SLTJ நிந்தவூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ நிந்தவூர் கிளையின் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 31/07/2015 அன்று சகோதரர் சாஜஹான் மௌலவி அவர்களினால் சத்தியப்பாதையில் இலட்சியப்பயணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

IMG_20150731_172038

IMG_20150731_172044

SLTJ நிந்தவூர் கிளையின் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் நிந்தவூர் கிளையினால் ஆண்களுக்கான மார்க்க வகுப்பு இன்று 27/04/2015 மக்ரிப் தொழுகையை தொடர்ந்து (இர்ஷாத் sir) கொண்டு  நடாத்தி வைக்கப்பட்டது இதில் இடைத்தரகர் ஏற்ப்படுத்துவதர்க்கான காரணக்கள் என்ற உரை நிகழ்த்தப்பட்டது

04052015079

SLTJ நிந்தவூர் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

பெண்களுக்கான மார்க்க வகுப்பு இன்று (2015/03/01) அசர் தொழுகையை தொடர்ந்து பெண் தாயியாவை (மர்ழியா) கொண்டு  நடாத்தி வைக்கப்பட்டது.

01032015019

SLTJ நிந்தவூர் கிளையின் டெங்கு விழிப்புணர்வு போஸ்டர் பிரச்சாரம்.

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிந்தவூர் கிளையினால் டெங்கு விழிப்புணர்வு சுவரொட்டிகள் 2015.02.27ம் திகதி கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டது அல்ஹம்தில்லாஹ்.

Untitled (1)