பள்ளிவாசல் துறை

SLTJ பள்ளிவாசல் துறை கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் -29.10.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பள்ளிவாசல் துறை கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 29.10.2016 அன்று நடைபெறவுள்ளது – இன்ஷா அல்லாஹ்

green-poster

SLTJ பள்ளிவாசல்துறை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

FB_IMG_1467808656684

FB_IMG_1467808661412

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரம் – SLTJ பள்ளிவாசல்துறை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்டம் நடத்தும் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாவட்ட மாநாடு பற்றிய விளிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 10.04.2016 அன்று பள்ளிவாசல் துறையில் நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஸப்வான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

20160410_190341

20160410_190352

SLTJ பள்ளிவாசல்துறை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பள்ளிவாசல்துறை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 14.02.2016 அன்று கிளை அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. அப்துர் ராசிக் B.Com, சகோ. ரஸான் DISc, சகோ. சமீர் CISc ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

12737046_461528800706889_312433824_o

12736703_461528810706888_1565996744_o

SLTJ பள்ளிவாசல்துறை கிளை நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

Palliwasalthurai

SLTJ பள்ளிவாசல் துறை கிளை சார்பாக குர்ஆன் விளக்க வகுப்பு

photo_113.02.14 அன்று sltj பள்ளிவாசல் துரை கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ரஸான் DIsc அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை எனும் தலைப்பில் உரையாற்றினார்.  Read More