பூனொச்சி முனை

SLTJ பூனொச்சிமுனை கிளை நிர்வாக களைப்பும் புதிய பொறுப்பாளர்களும்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவத்த பூனொச்சிமுனை கிளையின் நிர்வாகிகளாக இருந்த

  1. றம்ஸுன்
  2. அஸீம்
  3. பர்ஸான்
  4. சப்ஹான்

ஆகிய நபர்கள் நீக்கப்பட்டு ,

  1. சித்திகீன் முஸம்மில்
  2. முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இபாஸ்

ஆகிய இருவரும் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர், என்பதை மக்களுக்கு அறியத்தருகிறோம்.

பூநொச்சிமுனையில் SLTJ யின் புதிய கிளை ஆரம்பம் – அல்ஹம்து லில்லாஹ்.

கடந்த 08.11.2016 – செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஒன்று பூநொச்சிமுனையில் அமைக்கப்பட்டு நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்டது. இதன்போது காத்தான்குடிக் கிளைத் தலைவர் சகோ. நிப்றாஸ் அவர்கள் துவக்கவுரையாற்றிய பின்னர் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. கபீர் அவர்கள் ஜமாஅத்தினது மார்க்க மற்றும் நிருவாக நிலைப்பாடுகளை விபரித்தார். இறுதியாக புதிய நிர்வாகக் குழு  தேர்வு செய்யப்பட்டது. பின்னர் கிளை நிர்வாகத்தின் இயங்கு முறை பற்றிய சிறு விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டதோடு நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்து லில்லாஹ்.

img_3383

img_3400

img_3413