பேருவலை

SLTJ பேருவளை கிளை நடத்திய பொதுக்கூட்டம் – 25.02.2018

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பேருவளை கிளை யினால் மஸ்துர்ரஹ்மான் முற்றவெளியில் நாடத்தப்பட்ட பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இதில் சகோதர்  A.K.ஹிஷாம் மற்றும் சகோ. கபீர்  ஆகியோர் உரையாற்றினர். Read More

SLTJ பேருவளை கிளை ஏற்பாடு செய்த டெங்கு நோய் விழிப்புணர்வு நிகழ்வு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பேருவளை கிளை ஏற்பாடு செய்த டெங்கு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 13. 03. 2017 மாலை 03. 00 மணி முதல் மஹகொட ILM ஸம்ஸுதீன் வித்தியாலத்தில் பொதுச் சுகாதார கண்காணிப்பாளர்(PHI)  மற்றும்  வைத்திய நிபுணர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ பேருவளை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பேருவளை கிளை → அஹமட் மஸ்ஜிதில் 13.03.2017  இஷா தொழுகையைத் தொடர்ந்து வாராந்த பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை சகோ :- முபாரிஸ்  (றஷீதி )

தலைப்பு :-    நிலையான மார்க்கத்தில் நிலைத்திடுவோம் Read More

SLTJ பேருவளை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பேருவளை கிளை → அஹமட் மஸ்ஜிதில் 11.03.2017 அன்று  இஷா தொழுகையைத்தொடர்ந்து வாராந்த பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை சகோ :- முபாரிஸ்  (றஷீதி )

தலைப்பு :-  எதிர்ப்பு வரும் சத்தியம் மார்க்கம்

SLTJ பேருவளை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 24.02.2017

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பேருவளை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 24.02.2017 அன்று நடைபெற்றது. இதில் “இஸ்லாத்தை புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள் எனும் தலைப்பில் சகோ. ரஸ்மின் M.I.Sc  அவர்களும், சமூக தீமைகள் எனும் தலைப்பில் சகோ.ரஸான் Dip.I.Sc  அவர்களும் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ பேருவளை கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) –  பேருவளை கிளையின் இரத்ததான முகாம் 05.02 .2017 ஞாயிற்றுக்கிழமை பேருவளை கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 60 நபர்கள் கலந்து கொண்டு 56 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்து லில்லாஹ்! Read More

SLTJ பேருவளை கிளையின் சிரமதானப்பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  பேருவளை கிளை  – 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜித்துர் ரஹ்மானில் ஏட்பாடு செய்த  சிரமதான பணி மிகச்சிறப்பாக நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்.

Read More

SLTJ பேருவளை கிளை → அஹமட் மஸ்ஜிதில் விஷேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  பேருவளை கிளைஅஹமட் மஸ்ஜிதில் 16.01.2017  திங்கட்கிழமை விஷேட பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

உரை :- முபாரிஸ் ( றஷீதி )

 தலைப்பு :- பின்பற்றுதல் என்றால் என்ன?

Read More

SLTJ பேருவளை கிளை மஸ்ஜித்துர் ரஹ்மானில் புரஜெக்டர் பயான்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  பேருவளை கிளை மஸ்ஜித்துர் ரஹ்மானில் 14.01.2016 அன்று இஷா தொழுகை தொடர்ந்து கிளை முற்றவெளியில் ஏட்பாடு செய்யப்பட்ட புரஜெக்டர் பயான். Read More

பேருவளை நகரில் தீவிரவாதத்திட்கு எதிரான தீவிரப்பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பேருவளை &  சைனாபோர்ட் மற்றும் மக்கோன ஆகிய மூன்று கிளைகள் இணைந்து 13.01.2017 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை தொடர்ந்து பேருவளை மற்றும் மக்கோன ஆகிய நகர்ப்புறங்களில் தீவிரவாதத்திட்கு எதிரான துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!  Read More

பேருவளை கிளையில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி

18.11.2016 வெள்ளிக்கிழமை இஷா தொழுகை தொடர்ந்து SLTJ அஹ்மத் மஸ்ஜித் பேருவளை கிளையில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி

உரை நிகழ்த்தியவர் : ரஸான் DISc
தலைப்பு : கொள்கையவாதி என்றால் எப்படி இருக்க வேண்டும்.

img_3704

பேருவலை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

13/11/2016 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ பேருவளை கிளை → அஹமட் மஸ்ஜிதுல் நடைபெற்ற விஷேட பயான் நிகழ்ச்சி மிக நன்றாக நடைபெற்றது.      அல்ஹம்துலில்லாஹ்.

img_3371

SLTJ பேருவளை கிளை மஸ்ஜித் அஹ்மதில் நடைபெற்ற வாராந்த ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி

28.10.2016 (வெள்ளி க்கிழமை) இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ பேருவளை கிளை மஸ்ஜித் அஹ்மதில்  நடைபெற்ற வாராந்த ஆண்களுக்கான  பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு :- “அல் குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் ஹதீஸ்கள் ஆகுமா?”

உரை: சகோ:- புஹாரி (ஸஹ்வி)

img-20161028-wa0059

SLTJ பேருவளை மஹகொடை,மஸ்ஜிதுர் ரஹ்மானில் நடைபெற்ற பெண்களுக்கான வாராந்த பயான்

28.10.2016 (வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையை தொடர்ந்து

SLTJ பேருவளை  மஹகொடை,மஸ்ஜிதுர் ரஹ்மானில் நடைபெற்ற பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்

உரை: சகோ: புஹாரி (ஸஹ்வி)

img-20161028-wa0060

img-20161028-wa0060

SLTJ பேருவளை கிளை ஹேனவத்தை சென்டரில் நடைபெற்ற வாராந்த பயான் நிகழ்ச்சி

27.10.2016 இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ பேருவளை கிளை ஹேனவத்தை சென்டரில் நடைபெற்ற வாராந்த பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு :- “அல் குர்ஆனை விளங்கி நடப்போம்”

உரை: சகோ:- ஜவாஹிர் (நத்வி)

img-20161028-wa0014