மதீனா நகர்

எதிரிகளின் சூழ்ச்சியை வென்று வவுனியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம்.

SLTJ மதீனாநகர் கிளை நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக் கூட்டம் நேற்றைய தினம் (24.11.2017) வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நடைபெற்றது.

ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸான் DISc அவர்கள் சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற தலைப்பிலும் ஜமாஅத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் “முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

முஸ்லிம்களின் இழந்த உரிமைகளை மீட்க்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் நாடு முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திவரும் விளக்க பொதுக் கூட்டங்களின் தொடர்ச்சியாக வவுனியாவில் நடைபெற்ற மேற்படி பொதுக் கூட்டத்தை தடை செய்யவதற்காக சமுதாயத்தினால் புறக்கணிக்கப்பட்ட சில முகவரியற்றவர்கள் பெரும் சூழ்ச்சி செய்து முயற்சித்தும் அல்லாஹ்வின் பேருதவியினால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும், வீரியமாகவும் நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன் 86:15,16)

Read More

SLTJ மதீனா நகர் (புத்தளம்) கிளையின் வாராந்த அகீதா வகுப்பு

SLTJ மதீனா நகர் (புத்தளம்) கிளையின் வாராந்த அகீதா வகுப்பு கடந்த 15.10.2016 சனிக்கிழமை அசருக்கு பின் சகோ. சைனுல் ஆப்தீன் வீட்டு முற்றவெளியில் நடைபெற்றது. அதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஸப்வான் DISc “குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

img-20161016-wa0000
img-20161016-wa0002

SLTJ மதீனா நகர் – புத்தளம் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ மதீன நகர் (புத்தளம்) கிளையின் வாராந்த கொள்கை விளக்க வகுப்பு கடந்த 03.09.2016 அன்று நடைபெற்றது. அதில் ஜமாஅத்தின் அழப்பாளர் சகோ.சமீர் CISc கலந்து கொண்டு உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

 IMG-20160903-WA0030

SLTJ மதீனா நகர் (புத்தளம்) கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ மதீனா நகர் (புத்தளம்) கிளையில் கடந்த சனிக் கிழமை(27.08.2016) மாலை இஸ்லாமிய கொள்கை விளக்க வகுப்பு நடைபெற்றது. அதில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ. ஸப்வான் DISc கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

 20160827_173129

புத்தளம் மதீனா நகரில் SLTJ யின் புதிய கிளை ஆரம்பம்

SLTJ புத்தளம் மாவட்டம் சார்பாக (புத்தளம்) மதீனா நகரில் 05.08.2016 அன்று ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

சகோ. ஸைனுல் ஆப்தீன் கிளை பொருப்புதாரியாக நியமிக்கப்பட்டார்.

13901649_526645607528541_1445322675_o