மாவனல்ல

SLTJ மாவனல்லை கிளையின் சார்பாக திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  மாவனல்லை கிளையின் சார்பாக 2017.07.24 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கும் & சகோதரி ஒருவருக்கும் திருக்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ மாவனலை கிளையின் ஏற்பாட்டில் ஆண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  மாவனலை கிளையின் ஏற்பாட்டில் 22.07.2017 சனிக்கிழமை இஷா தொழுகையின் பின் ஆண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு  நடாத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன்போது சகோ.முபாரிஸ்(ரஷீதீ) அவர்கள்  “தூய்மை ஈமானின் ஒரு கிளை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

SLTJ மாவனெல்ல கிளையினால் டெங்கு ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) மாவனல்ல கிளையினால் டெங்கு ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரம் 22.07.2017 சனிக்கிழமை அன்று மாவனல்ல  சமீதிய  வீதி மற்றும் Bபுலுபிடிய எனும் பிதேசத்திலும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சகோ. முபாரிஸ் (ரஷீதீ) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல் ஹம்துலில்லாஹ்.

SLTJ மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம் 2017.04.16 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் 86 நபர்கள் கலந்து கொண்டு 74 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

SLTJ மாவனல்லை கிளையின் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாவனல்லை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி 2017.03.25ம் திகதியன்று சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோ. ரிஷாப் (M.I.Sc) அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மாவனல்லை கிளையின் வைத்தியசாலை தஃவா

SLTJ மாவனல்லை கிளையின் மூலம் (28.12.2016 புதன்) அன்று மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நலம் விசாரித்து ஆறுதல் கூறப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்
20161228_061649
20161228_063841

மாவனல்லை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

மாவனல்லை கிளை நடத்திய வாராந்த பயான் நிகழ்ச்சி 22.12.2016 அன்று நடைபெற்றது. இதில்  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா? என்ற தலைப்பில் ச.கோ மிஷால் (Disc) அவர்களினால் உரை நடாத்தப்பட்டது.

img-20161222-wa0013

img-20161222-wa0014

நோயாளிகளை நலம் விசாரித்தல் – மாவனல்லை கிளை

மாவனல்லை கிளை சார்பில் கடந்த 13.12.2016 அன்று மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நலம் விசாரித்து ஆறுதல் கூறப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

20161213_061533

20161213_062932

மாவனல்லை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ மாவனல்லை கிளையினால் ஆண்களுக்கான மார்க்க விளக்க  நிகழ்ச்சி (2016.12.01 வியாழன் , இஷா தொழுகையின் பின்)   அன்று நடாத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்… “நேர்ச்சையின் சட்டங்கள்” என்ற தலைப்பில் சகோதரர் ரஸான் (DISC) அவர்கள் உரையாற்றினார்கள்.

img-20161201-wa0012

SLTJ மாவனல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

 24.10.2016 திங்கள் அன்று SLTJ மாவனல்லை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சியின் போது

கனவுகள் தொடர்பான விளக்கங்கள் Hisham (Misc) அவர்களால் வழங்கப்பட்டது..
கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது விவாதங்களில் இருந்து பின்வாங்குவது யார்? என்பது தொடர்பாக முழு விளக்கமளிக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.
img-20161025-wa0005
img-20161025-wa0009

SLTJ மாவனல்ல கிளையின் 05வது தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மாவனல்ல கிளையின் ஐந்தாவது தெருமுனைப் பிரச்சாரம் 15.10.2016  பூட்டாவ சந்தியில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.. புகைத்தல் மற்றும் போதையால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் ரிஷாப் Misc உரையாற்றினார்கள்..
img-20161015-wa0034
img-20161015-wa0035

SLTJ மாவனெல்ல கிளையின் 04வது தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ  மாவனல்லை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது  தெருமுனைப் பிரச்சாரம்  09/10/2016 ஞாயிற்றுக் கிழமை   (ஸாஹிரா பாடசாலை மைதானத்திற்கு முன் ) மாலை 5:30  நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்… “புகைத்தல் மற்றும் போதை வஸ்துக்களால் ஏற்படும் விளைவுகள் ” என்ற தொணிப்பொருளில் சகோ. Rishaf (Misc) அவர்கள் உரையாற்றினார்.

20161009_174913

S.L.T.J மாவனல்லை கிளை நடாத்திய ஆண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி. 

காலம் : 28.09.2016
உரை   : ஷாஜஹான் (ஷர்கீ)
தலைப்பு : சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம்
img-20160929-wa0015

SLTJ மாவனல்லை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ  மாவனல்லை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்றாவது  தெருமுனைப் பிரச்சாரம்  25/09/2016 ஞாயிற்றுக் கிழமை
( கிருங்கதெனிய பத்ரியா பாடலை செல்லும் சந்தியில்) மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்…
“புகைத்தல் மற்றும் போதை வஸ்துக்களால் ஏற்படும் விளைவுகள் ” என்ற தொணிப்பொருளில் சகோ. Rishaf (Misc) அவர்கள் உரையாற்றினார்.

img-20160925-wa0063

screenshot_2016-09-26-07-19-20

SLTJ மாவனல்லை கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ  மாவனல்லை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தெருமுனைப் பிரச்சாரம்  31/08/2016 அன்று புதன் கிழமை மாறாவ ,( ஸாஹிரா பாடசாலைக்கு திரும்பும் சந்தியில்) மஃரிப் தொழுகைக்கு பின் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…

“புகைத்தல் மற்றும் போதை வஸ்துக்களால் ஏற்படும் விளைவுகள் ” என்ற தொணிப்பொருளில் சகோ. Rishaf (Misc) அவர்கள் உரையாற்றினார்.

Rrfh

Screenshot_2016-09-01-13-47-21