மூதூர்

SLTJ மூதூர் கிளை நடாத்திய இரத்த தான முகாமில் 68 நபர்கள் இரத்தம் வழங்கினர்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூதூர் கிளையினால் 05/08/17 அன்று நடைபெற்ற இரத்த தான முகாமில் 95 நபர்கள் கலந்து கொண்டு 68 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு அல்குர்ஆன் மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது. Read More

SLTJ மூதூர் கிளையின் பெண்கள் தர்பியா நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூதூர் கிளை ஏற்பாடு செய்த பெண்கள் தர்பியா நிகழ்ச்சி சகோ.  சாஜஹான் (ஷர்கி)  மற்றும் நவ்சீன் (ரஹ்மானி) அவர்களினால் 11 /03/ 2017 அன்று  சிறப்பாக நடத்தப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ மூதூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூதூர் கிளையில் ஜும்மாவின் சிறப்புக்கள் எனும் தலைப்பில் ஆண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி 2017/02/16 வியாழக்கிழமை இஷா தொளுகையைத் தொடர்ந்து கிளை மர்க்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. நௌஸீன் (ரஹ்மானி)

SLTJ மூதூர் கிளையில் விசேட மார்க்கச் சொற்பொழிவு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – மூதூர் கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மார்க்கச் சொற்பொழிவு 2017/02/11 சனிக்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாஅத்தின் துனை செயலாளர் சகோ:- ஷில்மி (ரஷீதி) வியாபார மோசடி எனும் தலைப்பில் உரையாற்றினார்.

மூதூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

மூதூர் கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 11.11.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. நவ்சீன் ரஹ்மானி

img-20161113-wa0016

img-20161113-wa0017

சிறப்பாக நடைபெற்று முடிந்த SLTJ மூதூர் கிளை பொதுக் கூட்டம்.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – மூதூர் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நேற்று (14.10.2016) மாலை நடைபெற்றது.

இஸ்லாமியத் திருமணம் எது? என்ற தலைப்பில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் கபீர் DISc அவர்களும், நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் ஜமாத்தின் துணைத் செயலாளர் சகோதரர் ரஸ்மின் MISc அவர்களும் உரையாற்றினார்கள்.

ஆண்களும், பெண்களும் திரலாக கலந்து கொண்டு பயணடைந்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்

#SLTJ, #SLTJMuthurBranch,

14650491_1128711917175980_2977648823753592030_n

14731299_1128711920509313_1959085537617619071_n

SLTJ மூதூர் கிளை சார்பாக சமூக விளிப்புணர்வு பொதுக் கூட்டம்.

DSC03172ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மூதூர் கிளை சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் அவர்கள் உரையாற்றினார். Read More

மூதூரில் SLTJ யின் புதிய நிர்வாகம் தெரிவு.

photoஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மூதூர் கிளையின் புதிய நிர்வாகத் தேர்வும், கொள்கை விளக்கமும் இன்று (08.02.2014) நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட சகோதரர்கள் நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

Read More