வரகாபொல

SLTJ வரகாபொல கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_072401

20160706_072451

SLTJ வரகாபொல கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – வரகாபொல கிளையின் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ். ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. ஹிஷாம் MISc, சகோ. நியாம் MISc, மற்றும் சகோ. நப்லி DISc ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

20160228_172330

20160228_172349

20160228_172629

20160228_174933

20160228_192127

SLTJ வரகாபொல கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாபொல கிளை சார்பாக கடந்த 18.04.2015 அன்று நடத்தப்பட்ட இரத்த தான முகாம் நிகழ்வில் 91 நபர்கள் கலந்து கொண்டு 50 பேர் இரத்த தானம் செய்தார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

blood 2

blood

SLTJ வரகாபொல கிளையின் பயான் நிகழ்ச்சி.

P1010997ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாபொல (தும்மலதெனிய) கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லா்ஹ. Read More