அக்கரைப்பற்று

SLTJஅக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்”

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – (SLTJ) அக்கரைப்பற்று கிளை நடத்திய “முஸ்லிம்களின் வாழ்வுரிமை விளக்கபொதுக்கூட்டம்” 10.11.2017 – நேற்றைய தினம் நடைபெற்றது.

ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. மிஷால் DISc மற்றும் ஜமாத்தின் பிரதம பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் ஆகியோர் கலந்து கொண்டு உரையற்றினார்கள்.

முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு ஏன்? என்பது பற்றி அப்துர் ராஸிக் அவர்கள் தெளிவான விளக்கமளித்தார்கள். Read More

SLTJ அக்கறைப்பற்றுக் கிளையில் வாராந்தபெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்றுக் கிளையினால் நடாத்தப்பட்டு வருகின்ற பெண்களுக்கான வாராந்த பயான் நிகழ்ச்சி 13/08/2017 அன்று  தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்றுக் கிளையை சேர்ந்த  சகோதரர் சுலைமான் பாறூக்கின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை:  சகோ. சிபாஸ்

தலைப்பு: “மண்ணறையில் மனிதனின் நிலை ” Read More

SLTJ அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக மாபெரும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கரைப்பற்றுக்கிளை சார்பாக 08/08/2017 செவ்வாய்க்கிழமையன்று, அக்கரைப்பற்று பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னாள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த “டெங்கு விழிப்புணர்வு” பிரச்சாரம் மிக  சிறப்பாக நடைபெற்று முடிந்தது  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்றுக்கிளையினால் நடாத்தப்படுகின்ற வாராந்தப்பெண்கள் பயான் நிகழ்ச்சி 30/07/2017 ஞாயிற்றுக் கிழமை  றியாப் பிரஸுக்கு அருகாமையில் உள்ள சகோ. உவைசின் ஹனீபா அவர்களின்  மகன் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

உரை: ஏகத்துவ பிரச்சாரகர் சகோ. பைசல்

தலைப்பு: “மக்காவில் காபிர்களை அல்லாஹ்அடையாலம் காட்டிய விதம்” Read More

SLTJ அக்கரைப்பற்றுக் கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) அக்கரைப்பற்றுக் கிளை நடத்திய இரத்த தான முகாம்  23/07/2017 அன்று ஜமாஅத்தின் அக்கரைப்பற்றுக் கிளையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 76 நபர்கள் கலந்து கொண்டு 72 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ் Read More

SLTJ அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 19/03/2017ம் திகதி இஷாத் தொழுகையைத் தொடர்ந்து  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ.சிபாஸ் அவர்கள் “ஜனாஸாவின் சட்டங்கள்”  எனும் தலைப்பில் உரையாற்றினார்.

SLTJ அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 12/03/2017 ஞாயிற்றுக்கிழமை சகோதரர் றிப்தி அவர்களின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

இதில் சகோதரி AG. பஸீரத்துன்நுஹா (உஷ்ரியா) அவர்கள் “பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

SLTJ அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்கறைப்பற்று கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி சகோதரர் முக்கிஸின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஹரிஸ் அவர்கள் “உணரப்படாத தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அக்கரைப்பற்று கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான்

அக்கரைப்பற்று கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 25.11.2016 அன்று நடைபெற்றது.

20161125_201848

 

மருத்துவமனையில் பிரச்சாரம் – அக்கரைப்பற்று கிளை

அக்கரைப்பற்று கிளையின் மருத்துவமனை பிரச்சாரம் 27.11.2016 அன்று நடைபெற்றது. இதில் நோயாளிகள் நலம் விசாரிக்கப்பட்டு ஆறுதல் சொல்லப்பட்டதுடன், அழைப்பு பத்திரிக்கையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

20161127_061417

அக்கறைப்பற்று கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி

அக்கறைப்பற்று கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி 25.11.2016 அன்று நடைபெற்றது.

 

20161125_200017

வாராந்த பயான் நிகழ்ச்சி – SLTJ அக்கரைப்பற்று கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அக்கரைப்பற்று கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 16.09.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. சர்ஜித்

20160916_194533

அக்கறைப்பற்று கிளை சார்பில் வாசிகசாலை அமைப்பு

20160913_145304

20160913_145402

20160913_151532

அம்பாறை மாவட்ட நீதி மன்ற பதிவாளருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ அக்கரைப்பற்று கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அக்கரைப்பற்று கிளை சார்பில் 09.08.2016 அன்று அம்பாறை மாவட்ட நீதி மன்ற பதிவாளர் R.M.N.S பண்டார அவர்களுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

20160809_155230

SLTJ அக்கரைப்பற்று கிளையினால் மத உரிமை பற்றிய நோட்டிஸ் விநியோகம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – அக்கரைப்பற்று கிளை சார்பில் மத உரிமைகள் பற்றி வெளியிட்ட துண்டுப் பிரசுரம்

20160806_203422