சிலாபம்

SLTJ சிலாபம் கிளை ஏற்பாடு செய்த விசேட கேள்வி பதில் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) சிலாபம்  கிளையினால் 05/05/2017 அன்று இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் தொனியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கேள்வி பதில் நிகழ்ச்சி சிலாபம் கிளை மர்கஸில் மிக சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

பதிலளிப்பவர் : சகோ.அப்துர் ராசிக் (B.Com) Read More

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால் 29/04/2017 சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்று முடிந்தது,அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

SLTJ சிலாபம் கிளை ஏற்பாடு செய்த மாதாந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)  சிலாபம் கிளை ஏற்பாடு செய்த மாதாந்த பயான் நிகழ்ச்சி 23/04/2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடை பெற்றது.

உரை: சகோ. ஸப்வான் Dip.in.I.Sc

தலைப்பு: சத்திய மார்க்கத்தில் நிலைத்திருப்போம் Read More

SLTJ சிலாபம் கிளையினால் டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரகடனப்படுத்தியிருக்கும் டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 26/03/2017 ஞாயிற்றுக்கிழமை  தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் கிளையினால் இரண்டாம் கட்டமாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் துப்பரவு பணிகள்  சிலாபம் வட்டக்களி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பிரதேசம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்தும் புகை அடிக்கப்பட்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். Read More

புலனாய்வுத்துறை அதிகாரிக்கு குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை சார்பாக மாற்று மத சகோதரர் பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரி சந்தன அவர்களுக்கு 22/03/2017ம் திகதியன்று திருக்குர்ஆன் சிங்கள தர்ஜுமா அன்பளிப்புச் செய்யப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த Projector பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளைய சார்பாக 12/03/2017  அன்று இஷா தொழுகைக்கு பின்னர் சிலாபம் கிளை மர்கஸ் வளாகத்தில் வாராந்த Projector பயான் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 11.03.2017 சனிக்கிழமை சிலாபம் கிளை மர்கஸில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ. சஜித் (C.I.Sc)

SLTJ சிலாபம் கிளையின் நிர்வாகத் தெரிவு – 24.02.2017

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் நிர்வாகத் தெரிவு கடந்த 24.02.2017 அன்று கிளை மர்கஸில் புத்தளம் மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையின் நடைபெற்றது.

அதன் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் விபரம்:

தலைவர்:                    M.K.M. அஸ்மி

செயலாளர்:                S.A. சிராஜுன் முனீர்

பொருளாளர்:              J.I. மஸ்ஊத்

துனை தலைவர்:       A.R.M. மஜீத்

துனை செயலாளர்:   N. M. றமீஸ் தீன் Read More

SLTJ சிலாபம் கிளையின் இரத்ததான முகாம்..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் 18/02/2017 சனிக்கிழமை  ஜமாத்தின் சிலாபம் கிளை ஜும்மா மர்கஸில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். இதில் 49 நபர்கள் கலந்து கொண்டு 44 நபர்கள் இரத்ததானம் செய்தனர். Read More

சிலாபம் கடற்கரையில் தீவிரவாதத்திட்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரம்..!

SLTJ சிலாபம் கிளையினால் 28/01/17 அன்று சிலாபம் கடற்கரை பிரதேசத்தில் “தீவிரவாதத்திட்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரம் நடைபெற்றது..

இதில் சிங்களம்,தமிழ்,ஆங்கிளம் ஆகிய மொழிகளில் சிறுவ,சிறுமியர்கள் உரை நிகழ்தினர். மேழும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். Read More

யஹோவா பிரிவு கிருத்தவ பாதிரியாருக்கு அல்-குர்ஆன் அன்பளிப்பு – சிலாபம் கிளை

சிலாபம் கிளை சார்பாக யஹோவா பிரிவு கிருத்தவ பாதிரியாருக்கு அல்-குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது.

20161222_103131

SLTJ சிலாபம் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 27.08.2016

SLTJ சிலாபம் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 27.08.2016
unnamed (1)
unnamed (2)
unnamed

SLTJ சிலாபம் கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG-20160706-WA0079

IMG-20160706-WA0082

SLTJ சிலாபம் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் – 24.04.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – சிலாபம் கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் 24.04.2016 அன்று நடைபெற்றது. ஜமாஅத்தின் பேச்சாளர்களான சகோ. ஜாவித் மற்றும் சில்மி ரஷீதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

13054492_488612014665234_931368613_o

13064025_488612024665233_1042019735_o

SLTJ சிலாபம் கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – சிலாபம் கிளை நடத்தும் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 23.04.2016 அன்று நடைபெற்றது. உரை: சகோ. ரிஸ்கான் 

20160424_165209

20160424_165334