திகன

SLTJ திகன கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் திகன கிளை மற்றும் ஸ்ரீலங்கா முப்படையினர் மற்றும் பொலீஸ் அதிகாரிகள், சுகாதார தினணகளம், பாடசாலை மாணவர்கள், வனப்பூங்கா பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பல இயக்கங்கள் இனைந்து 13-07-2017 அன்று மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது  திகன நகர பிரதேசம் மற்றும் திகன பிரதேசத்தில் அமைத்துள்ள வனப்பூங்கா சுத்தம் செய்யப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ திகன கிளையின் 5வது டெங்கு பரிசோதனை நிகழ்வு

ஸ்ரீலங்கா தஹ்ஹீத் ஜமாஅத்(SLTJ) திகன கிளையினால் 5வது முறையாக 15-06-2017 திகன நகரில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனை மிக சிறப்பாக நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் . இதில் சுகாதார தினணகளம் மற்றும் முப்படை கலந்து சிறப்பித்தனர்.

கென்கல்ல நகரில் டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை

சுகாதார தினணகளத்தின் 《P.H.I》 வேண்டுகோளுக்கு இணங்க.  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை மற்றும் SRILANKAN ARMY&POLICE,P.H.I, ஹிஜ்ராப்புர கிளையின் சில சகோதரர்கள் இனைத்து 03-06-2017  KENGALLA ,BALAGOLA நகரில் டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டனர் , அல்ஹம்துலில்லாஹ்

SLTJ திகன கிளை சார்பில் சிங்கள குர்ஆன் அன்பளிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் திகன கிளை சார்பில் பௌத மத நண்பர்களுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது.

IMG-20160720-WA0000

IMG-20160720-WA0002

 

SLTJ திகன கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்

SLTJ திகன கிளை சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் நிகழ்வு (24.05.2016)

Blood Donation 4

Blood Donation 5

Blood Donation 6

Blood Donation 7

Blood donation

 

 

SLTJ திகன கிளையினால் மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள்

SLTJ திகன கிளையினால் ஏழை  சிறார்களுக்கான   இலவச  பாடசாலை  புத்தக  விநியோகம்  மிகவும் சிறப்பாக  இரஜவெல்ல ஹிந்து  தேசிய  பாடசாலை  கேட்போர்  கூடத்தில் 20\12\2015 ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது. இதில் சுமார்  100 ஏழை  சிறார்களுக்கு இலவச பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் இன, மத பேதமின்றி வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. மிஷால் DISc இலங்கை மக்களின் கல்வி முன்னேற்றம் ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். – அல்ஹம்து லில்லாஹ்.  

DSCN0075

DSCN0074

DSCN0079

DSCN0088

மாற்று மத நண்பர்களை நெகிழ வைத்த – ‘திகன” இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி.

நேற்று SLTJ திகன கிளையினால் நடத்தப்பட்ட மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி தெளிவூட்டும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட பதில்களினால் கவரப்பட்ட ஒரு பௌத்த மத சகோதரர் தெரிவித்த கருத்துக்கள். அடங்கிய வீடியோ பதிவு

★ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இஸ்லாம் பற்றி தெளிவூட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த ஜமாத் நாட்டிற்கு அவசியமான ஒன்றாகும். நான் ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவனாக இருப்பினும் இந்த ஜமாத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட பௌத்த மத நண்பர் கூறியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

iniya 1

iniya 2

iniya 3

SLTJ திகன கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ திகன கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த  26.04.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று திகன கிளையில் நடைபெற்றது. சகோ. சவ்பீர் உரை நிகழ்த்துவதைக் காணலாம்.

20150426_171845

IMG-20150427-WA0002 (1)

SLTJ திகன கிளையின் வாராந்த அகீதா வகுப்பு நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளையின் வாராந்த அகீதா வகுப்பு கடந்த 25.04.2015 அன்று நடைபெற்றது.

20150425_210703

20150425_210748

SLTJ திகன கிளையின் வயது வந்தவர்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை சார்பாக நடைபெற்று வரும் வயது வந்த ஆண்களுக்கான அல்குர்ஆன் வகுப்பு கடந்த 11.04.2015 அன்று நடைபெற்றது.

IMG-20150412-WA0002
IMG-20150412-WA0000

SLTJ திகன கிளையின் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஞாயிறு 22.02.15 அன்று SLTJ திகன கிளையினால் நடத்திய டெங்கு ஒழிப்பு நோட்டீஸ் பங்கீட்டின் போது எடுக்கப்பட்ட படம்.

dengu 14
dengu 16

SLTJ திகன கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

15.02.2015 ஞாயிறன்று SLTJ திகன கிளையில் வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. பஹத் CISe உரை நிகழ்த்தினார் .

20150215_171622
20150215_171637

SLTJ திகன கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை சார்பாக கடந்த 17.01.2015 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 116 நபர்கள் கலந்து கொண்டு 93 பேர் இரத்த தானம் வழங்கினார்கள். – அல்ஹம்து லில்லாஹ்.

Read More

SLTJ திகன கிளையின் பெருநாள் திடல் தொழுகை

DSCN0015ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது – அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ திகன கிளை சார்பாக இலவச CD விநியோகம்.

menikkinna5\09\14 அன்று மெனிக்கின்ன ஜும்மாஹ் வில் மௌலவி அப்துல் வதூத் ஜிப்ரியினால் SLTJ, TNTJ ,வழிகேடு என்று கூறி பொய்யையும் புனைந்து ஆற்றப்பட்ட ஜும்மா உரைக்கு  பதிலாக 12\9\14 அன்று ஜும்மாஹ்வுக்கு பிறகு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் திகன கிளை சார்பாக “தடம் புரண்ட தடயங்கள்”  என்ற CD விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்.

Read More