என்டேரமுல்ல

SLTJ எண்டேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம்  22.07.2017 அன்று கொழும்பு, இரத்த வங்கியில் நடைபெற்றது. இதில் 45 நபர்கள் கலந்து கொண்டு 35 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ் Read More

SLTJ எண்டேரமுல்ல கிளையின் 2ஆம் கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி

ஸ்ரீலங்கா தஹ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளையினால் 20.06.2017 திகதி எண்டேரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 2ஆம் கட்ட டெங்கு ஒழிப்பு சிறமதான பணி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் . Read More

எண்டேரமுல்ல ஸாஹிரா பாடசாலையில் SLTJ சிறமதான பணி

ஸ்ரீலங்கா தஹ்ஹீத் ஜமாஅத்(SLTJ) எண்டேரமுல்ல கிளையினால் 17.06.2017 திகதி எண்டேரமுல்ல ஸாஹிரா பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறமதான பணி  மிக சிறப்பாக நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் . Read More

ஹுனுப்பிட்டிய பாடசாலையில் சிரமதானப்பணி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எண்டெரமுல்ல கிளை சார்பில் 12.01.2017 வியாழக்கிழமை அன்று ஹுனுப்பிட்டிய ஸாஹிரா மஹா வித்தியாலயத்தின் முற்றத்தில் மேடும் பல்லமுமாக இருந்த இடத்தை மண்ணை வெட்டி மட்டம் செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Read More

மாற்று மத நண்பருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – எந்தேரமுல்ல கிளை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எண்டெரமுல்ல கிளை சார்பில் 08-11-2016 அன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு அல் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

img_9230

 

மாற்று மத நண்பருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – எந்தேரமுல்ல கிளை

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எண்டெரமுல்ல கிளை சார்பில் 02-11-2016 அன்று புத்த மத சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

img_9470

SLTJ எந்தேரமுல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 09.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. இக்ராம்

img_9027

img_9033

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ எந்தேரமுல்ல கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளை சார்பில் எந்தேரமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஹான் வெலிகட அவர்களுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

fullsizerender

சிறப்பாக நடைபெற்ற எந்தேரமுல்ல கிளையின் இரத்த தான முகாம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எந்தேரமுல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம் கடந்த 01.11.2016 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

img_8855 img_8856 img_8858 img_8860 img_8862 img_8868 img_8869 untitled

SLTJ எந்தேரமுல்ல கிளையினால் அழைப்பு மாத இதழ் இலவச விநியோகம்

image1

அழைப்பு பத்திரிக்கை இலவச விநியோகம்

SLTJ எந்தேரமுள்ள கிளை சார்பில் கடந்த 15.08.2016 அன்று அழைப்பு பத்திரிக்கை இலவச வினியோகம் செய்யப்பட்டது –

IMG_7668

SLTJ எந்தேரமுல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எந்தேரமுல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 31.07.2016 அன்று நடைபெற்றது.

FullSizeRender

IMG_7101

SLTJ எந்தேரமுள்ள கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

எந்தேரமுள்ள கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 24.07.2016 அன்று நடைபெற்றது. 

IMG_6983

SLTJ எந்தேரமுல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

17.07.2016 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எண்டெரமுல்ல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 17/07/16 அன்று தர்மம் செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு பெற்று கொள்ளுங்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது.

உரை:-சகோ. அப்துர் ராஸிக் B.com

IMG_6896

IMG_6900

SLTJ எந்தேரமுள்ள கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG_6601

IMG_6605