எதுன்கஹகொட்டுவ

SLTJ எதுன்கஹகொடுவ கிளையினால் நடத்தப்பட்ட பெண்களுக்கான முற்றவெளி பயான் நிகழ்ச்சி

SLTJ எதுன்கஹகொடுவ கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான முற்றவெளி பயான் நிகழ்ச்சி 2018.03.30 அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து “உணரப்படாத தீமைகள்” என்ற தலைப்பில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

உறை : சஜாத் நத்வி Read More

SLTJ எதுன்கஹகொட்டுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதுன்கஹகொட்டுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 03.03.2017 அன்று  இஷா தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.  இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ .சாஜஹான் ஷர்கி அவர்கள், அமள்களின்  முக்கியதுவம்   என்ற  தலைப்பில்   உரையாற்றினார்.

SLTJ எதுன்கஹகொட்டுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்  எதுன்கஹகொட்டுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 01.03.2017 அன்று தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ  சாஜஹான் ஷர்கி

தலைப்பு: துஆக்களின்  முக்கியதுவம்

SLTJ எதுன்கஹகொட்டுவ கிளையில் விசேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதுன்கஹகொட்டுவ கிளையின் விசேட பயான் நிகழ்ச்சி 27.02. 2017 அன்று நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

உரை: சகோ  சாமில்  (மஜிதீ)

தலைப்பு: ஏகத்துவம்  என்றால்   என்ன ?

SLTJ எதுன்கஹகொடுவ கிளையில் விஷேட பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எதுன்கஹகொடுவ கிளை நடத்திய ஆண்கள்,  பெண்களுக்கான விஷேட  பயான் நிகழ்ச்சி 2017.02.25 மஃரிப் தொழுகைக்கு பின் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
உரை:- சகோதரர்  சாமில் மஜீதி
தலைப்பு: -நாவின் விலைவுகள்

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் –  எதுன்கஹகொடுவ கிளையின் பெண்கள்  பயான் நிகழ்ச்சி 2017.02.17  அன்று அசர்த்தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

உரை:- சகோதரர் சஜீத் C.I.Sc
தலைப்பு: – பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய கண்ணியம்

சிறப்பாக நடைபெற்ற SLTJ எதுன்கஹகொட்டுவ கிளையின் இரத்த தான முகாம் நிகழ்வு – படங்கள்

எதுன்கஹகொட்டுவ கிளை நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்வு 13.12.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

15631198_590629937796774_1132191195_o

எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

05.11.2016 (சனிக்கிழமை) இஷா தொழுகையை தொடர்ந்து SLTJ எதுங்கஹகொட்டுவ கிளையில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு: அல்லஹ்வின் அருளும் நாமும்

உரை:  சகோ. ஸாஜித்

20161107_094128

எதுன்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 27.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ஷாஜஹான் ஷர்க்கி

20161027_193410

SLTJ எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

SLTJ எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி 26.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ஸாஜஹான் ஷர்கி

20161026_193548

SLTJ எதுங்கஹகொடுவ கிளை நடத்திய விசேட பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுங்கஹகொடுவ கிளை நடத்திய விசேட பயான் நிகழ்ச்சியும், கேள்வி பதிலும் 20.10.2016 அன்று நடைபெற்றது.

20161022_225223

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

SLTJ எதுன்கஹகொடுவ கிளையின் வாராந்த மாணவர் நிகழ்ச்சி

IMG-20160416-WA0002

SLTJ எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி 08.04.2016 அன்று நடைபெற்றது.

IMG-20160409-WA0023

SLTJ எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி “முன்மாதிரி இறைத் தூதர்” எனும் தலைப்பில் நடைபெற்றது. உரை சகோ. ரிழ்வான் MISc

IMG-20160404-WA0036

SLTJ எதுங்கஹகொடுவ கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுன்கஹகொடுவ கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 2016-03-25 அன்று அஸருக்குப் பிறகு நடந்தது இதில் மத்ரஸா மாணவி ஒருவரும் மற்றும் சகோதரி ருஸ்னா அவர்களும் உரையாற்றினர் .

IMG-20160325-WA0018