கம்பளை

SLTJ கம்பளை கிளை நடாத்திய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி..!

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கம்பளை கிளை “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” எனும் தொனியில் நடாத்திய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் கம்பளை கிளை மர்கஸில் 10-02-2017 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பதிலளித்தவர்: M.F.M ரஸ்மின் M.ISc Read More

SLTJ கம்பளை கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

IMG-20160706-WA0002

IMG-20160706-WA0017

SLTJ கம்பொல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கம்பொல கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 18.03.2016 அன்று நடைபெற்றது. உரை சகோ. ரஸான் DISc

20160318_205833

20160318_205910

SLTJ கம்பளை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கம்பளை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 15.01.2016 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ. நுஹா (உஸ்வியா)  அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

20160115_171425

SLTJ கம்பளை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கம்பளை கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி கடந்த 15.01.2016 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. அஸாம் CISc அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

20160115_204408

SLTJ கம்பளை கிளை நடத்திய இரத்த தான முகாம் – படங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் – கம்பளை கிளையினால் கடந்த 20.12.2015 அன்று நடாத்தப்பட்ட இரத்ததான முகாமில் 156 நபர்கள் கலந்து கொண்டு 124 போ் இரத்தம் வழங்கினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்.

20151220_100046

20151220_120701

20151220_125219

20151220_142515

20151220_150632

20151220_151902

20151220_120045

20151220_150611

SLTJ கம்பொல கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் – 20.12.2015

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கம்பொல கிளை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் எதிர்வரும் 20.12.2015 அன்று நடைபெறவுள்ளது. – இன்ஷா அல்லாஹ்.

Blood Camp Sltj

SLTJ கம்பொல கிளையின் வாராந்த TV பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத்  கம்பொலகிளை சார்பில்  2015/6/02  செவவாய் கிழமை பி.ப.7 மாணிக்கு  TV  நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்படது இஸ்லாம் ஓர் எளிய மார்கம் ,எனும் தழைப்பில் சகோதரர்   P.ஜைனுல் ஆபிதீன்,  அவர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது, பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

IMG-20150602-WA0017[1]
IMG-20150602-WA0016[1]

SLTJ கம்பொல கிளையின் வாராந்த குர்ஆன் வகுப்பு

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளையில்  19/04/2015   அன்று குர்ஆன் வகுப்பு எற்பாடு செய்யப்பட்டது, ஜமாதின் பேச்சாளர் ஸாஃபிர் [அஸ்ஹரி] அவர்கள் வகுப்பை நடதினார்கள்.இதில்  பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

IMG-20150420-WA0009

SLTJ கம்பொல கிளையின் டிவி பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத்  கம்பொலகிளை சார்பில்  2015/04/17  வெள்ளிக்கிழமை இஷா தொலுகையுடன்  TV  நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்படது இஸ்லாம் ஓர் எளிய மார்கம் எனும் தழைப்பில் சகோதரர்   P.ஜைனுல் ஆபிதீன்,  அவர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது, பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

20150417_204410
20150417_204423

SLTJ கம்பொல கிளையின் டிவி நிகழ்ச்சி.

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத்  கம்பொலகிளை சார்பில்  2015/04/  வெள்ளிக்கிழமை இஷா தொலுகையுடன்  TV  நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்படது இஸ்லாம் ஓர் எளிய மார்கம்[ஆலந்தூர்]2 ,எனும் தழைப்பில் சகோதரர்   P.ஜைனுல் ஆபிதீன்,  அவர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி   நடைபெற்றது, பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

IMG-20150417-WA0000

வயது வந்தவர்களுக்கான குர்ஆன் ஓதல் பயிற்சி – SLTJ கம்பொல கிளை

ஸ்ரீ    லங்கா  தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளையில்  26/04/2015   ஞாயிற்றுக்கிழமை குர்ஆன் வகுப்பு எற்படு செய்யப்பட்டது, ஜமாதின் பேச்சாலர் ஸாஃபிர் [அழ்ஹரி] அவர்கள்  நடாதினார்கல் .இதில்  பலரும் கலந்துகொண்டு பயனடைதனர்.

IMG-20150426-WA0011 IMG-20150426-WA0009

SLTJ கம்பொல கிளையின் ஆண்களுக்கான அகீதா வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பொல கிளை சார்பாக 10/04/2015அன்று ஆன்களுக்கான அகீதா வகுப்பு
நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் நஃப்லி [disc ]  அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

20150410_205645
20150410_205732

டெங்கு விழிப்புணர்வு – கம்பொல க்லினிக் (Clinic) தூய்மை படுத்தும் நிகழ்வு – SLTJ கம்பொல கிளை

டெங்கு நோய் ஏற்படாமல் தடுக்கவும், டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இம்மாதம் 21 தொடக்கம் 28 வரையான ஒரு வார காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. – இதனை அடிப்படையாக கொன்டு   ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கம்பளை கிளை சார்பில்  இல்லவதுர கிலினிக்கை  22/.02/2015 சுத்தம் செய்யப்பட்டது.பலரும் கலந்துகொண்டு ஒத்துலைப்பு வழங்கினர்.

dengu-gampola
gampola de

டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் – SLTJ கம்பொல கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாதின் எதிர்வரும் தேசிய மட்ட “டெங்கு விழிப்புணர்வு வாரம்” [21/02/2015 -28/02/2015] எனும் நிகழ்ச்சியை முன்னிட்டு கம்பளைக் கிளையின் எற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை 20/02/2015 ஜும்மா  தொழுகையுடன் துண்டு பிரசுரம் வினியோகிகப்பட்டது.

20150220_131739[1] 20150220_131733[1]