ஹெம்மாதகம

SLTJ ஹொம்மாத்தகமை கிளையின் 7 வது இரத்ததான முகாம் – 24.03.2018

SLTJ ஹொம்மாத்தகமை கிளையின் 7 வது இரத்ததான முகாம் 24.03.2018  அன்று கிளையின் மர்கஸில் சிறப்பாக நடைபெற்று முடந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இவ்விரத்ததான முகாமில் 135 நபர்கள் சமூகந்தந்து 98 பேர் இரத்ததானம் வழங்கினர்.

Read More

தீவிரவாத எதிர்ப்பு சின்னம் பொருந்திய பாடசாலை புத்தகப் பை அன்பளிப்பு

ஹெம்மாதகம கிளை முலம் 27/12/2016 அன்று முஸ்லீம்களின் தீவிரவாத எதிர்பு பிரச்சார சின்னம் பொறிக்கப்பட்ட பாடசாலை புத்தக பை (Bags) கள் சுமார் 100 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது –  அல்ஹம்துலில்லாஹ்
20161228_124608

ஹெம்மாதகம கிளையினால் வரிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

வரிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (23.12.2016) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளை சார்பாக நடைபெற்றது.

கிளை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்களினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. இன, மத, மொழி பேதமின்றி சுமார் 290 மாணவர்களுக்கு குறித்த பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன – அல்ஹம்து  லில்லாஹ்.

20161223_164233

20161223_164351

20161223_170259-1

20161223_170804

20161223_171131

தீவிரவாதத்தை எதிர்த்து தெருமுனைப் பிரச்சாரம் – ஹெம்மாதகம கிளை

தீவிரவாதத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளை சார்பில் கடந்த 17.12.2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ரிஷாப் MISc கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். – அல்ஹம்து லில்லாஹ்

20161216_162437

20161216_182946

SLTJ ஹெம்மாதகம கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

SLTJ ஹெம்மாதகம கிளையின் தெருமுனை பிரச்சாரம் *போதை பாவனையின் கொடூரம்* எனும் தலைப்பில் இரண்டு இடங்களில் 30/9/2016 அஸர் தொழுகையைத் தொடர்ந்து  Bro Nasath அவர்களின் கடைக்கு அருகிலும் இரண்டாவது பிரச்சாரம் Bro safwan வீட்டுக்கு அருகிலும் நடாத்தப்பட்து. அல்ஹம்துலில்லாஹ்

உரை. சகோ. மல்ஹர்தீன்

20160930_174023

20160930_174619

20160930_183757

20160930_184831

இரத்ததான முகாமில் கலந்து கொண்ட மருத்துவர் குழுவுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ ஹெம்மாதகம கிளை

SLTJ ஹெம்மாதகம கிளையின் இரத்ததான முகாமுக்கு சமூகமளித்த வைத்தியர், குழுவுக்கு சிங்கள மொழியிலான அல்குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்

20160904_160423

20160904_160446

20160904_160456

20160904_160512

20160904_160533

 

SLTJ ஹெம்மாதகம கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

20160706_070459

IMG-20160706-WA0116

இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ ஹெம்மாதகம கிளை.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளை நேற்று (27.03.2016) நடத்திய இரத்ததான முகாமில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு கிளை சார்பில் சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.
12921992_477516399108129_48426573_o

SLTJ ஹெம்மாதகம கிளை நடத்திய இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளையின் இரத்ததான முகாம் நேற்று (27.03.2016) ஜமாஅத்தின் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 112 நபர்கள் கலந்து கொண்டு 94  நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.

12903889_477516309108138_669735588_o

SLTJ ஹெம்மாதகம கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் – நாளை 27.03.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்.

‪#‎நாள்‬: நாளை 27.03.2016

‪#‎நேரம்‬: காலை 09.00 மணி முதல் 04.00 மணி வரை

‪#‎இடம்‬: SLTJ ஹெம்மாதகம கிளை அலுவலகம்

‪#‎தொடர்புக்கு‬: 0777147177 / 0773440121

‪#‎பெண்களுக்கும்‬ தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஹெம்மாதகம

ஹெம்மாதகம பொலிஸ் OIC க்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ ஹெம்மாதகம கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளையினால் ஹெம்மாதகம பொலிஸ் OIC க்கு சிங்கள மொழி மூலமான திருக்குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்.

1933478_654392128046040_7651780428609211437_o

SLTJ ஹெம்மாதகம கிளை நடத்தும் – சிங்கள மொழியிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

11940220_1202331116450684_1745538885_n

SLTJ ஹெம்மாதகம கிளையின் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சி.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சி கடந்த 24.04.2015 அன்று நடைபெற்றது. உரை. சகோ. சதாம் தவ்ஹீதி அவர்கள்

2015-04-24 19.18.32

SLTJ ஹெம்மாத கிளையின் மருத்துவ உதவி.

ஹெம்மாதகம கிளையினால் 2015/04/10 அன்று ஒரு சகோதரியின் kidney மாற்று சிகிச்சைக்காக ஒரு தொகை பணம் ஸதகாவாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

IMG-20150410-WA0027

SLTJ ஹெம்மாதகம கிளையின்யினால் கண் சிகிச்சைக்கான மருத்துவ உதவி வழங்கள்.

ஹெம்மதகம கிளையினால் கண் சிகிச்சைக்காக நபர் ஒருவருக்கு 2015/04/01 அன்று ஒருதொகை பணம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

IMG-20150410-WA0037