ஹொரகொல்ல

SLTJ ஹொரகொல்ல கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹொரகொல்ல கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில்  மர்கஸ்க்கு அருகாமையில்  உள்ள திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர்.   அல்ஹம்துலில்லாஹ். Read More

ஹொரகொல்ல கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்

ஹொரகொல்ல கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் 02.01.2017 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ஸாஜித்

img_0226

img_0229

img_0230

ஹொரகொள்ளை மற்றும் நிட்டம்புவ பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக  சுவரொட்டிகள் – ஹொரகொள்ளை கிளை

“தீவிரவாதத்தை எதிர்த்து முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்” என்ற வாசகத்துடன் SLTJ ஹொரகொள்ளை கிளை சார்பில் 2016.12.26 அன்று சிங்கள மற்றும் தமிழ் மொழியினாலான சுவரொட்டிகள்  ஹொரகொள்ளை மற்றும் நிட்டம்புவ பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டன. – அல்ஹம்து லில்லாஹ்
img_0174
img_0177
img_0181
img_0182

இரத்த தான முகாமில் கலந்து கொண்ட வைத்தியருக்கு குர்ஆன் அன்பளிப்பு – ஹொரகொல்ல கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹொரகொல்ல கிளை நடத்திய இரத்த தான முகாம் 13.11.2016 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைத்தியருக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது. – அல்ஹம்து லில்லாஹ்

img20161113153510

சிறப்பாக நடைபெற்ற ஹொரகொல்ல கிளையின் இரண்டாவது இரத்த தான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹொரகொல்ல கிளையின் 02 வது இரத்த தான முகாம் 13/11/2016 – ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடைபெற்றது.

img20161113112725

img20161113141736

img20161113142520

img20161113150647

img20161113153611

SLTJ ஹொரகொல்ல கிளை நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

13595571_1219627081382137_1463767727_n

CIMG5191

பொலிஸ் அதிகாரிக்கு சிங்கள குர்ஆன் அன்பளிப்பு – SLTJ ஹொரகொல்ல கிளை

SLTJ ஹொரகொல்ல கிளை சார்பாக போலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரிக்கு சிங்கள மொழி மூலமான அல்-குர்ஆன் பிரதி கடந்த 18.03.2016 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது – அல்ஹம்துலில்லாஹ்.
12674142_1143615752316604_203740585_n

SLTJ ஹொரகொல்ல கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹொரகொல்ல கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 13.02.2016 அன்று நடைபெற்றது. ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஜாவித் சிறப்புரையாற்றினார்.

image3

image4

SLTJ ஹொராகொல்ல கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹொராகொல்ல கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 06.03.2016 அன்று நடைபெற்றது. ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. இக்ராம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

10603190_1135427433135436_610989479_n

12822076_1135427393135440_1333281934_n

12833357_1135427489802097_1250269683_n

SLTJ ஹொராகொல்ல கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹொராகொல்ல கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் 14.02.2016 அன்று நடைபெற்றது.

image (1)

image

SLTJ ஹொரகொல்ல கிளை நடத்திய வாராந்த பயான் நிகழ்ச்சி

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஹொரகொல்ல கிளை சார்பாக கடந்த 05.12.2015 அன்று வாராந்த பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாஅத்தின் பிரச்சாரகர் சகோ. ஜாவித் CISc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

image (1) image

ஹொரகொல்லயில் தரீக்கா வாதிகளின் தாக்குதலை மீறி வெற்றி பெற்ற ஏகத்துவப் பிரச்சாரம்.

SAM_5859ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹொரகொல்ல கிளை சார்பாக கடந்த 22.02.2014 அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் ஹொரகொல்ல சகோதரர் கவ்ஸ் அவர்களின் வீட்டுக்கு அருகில் இருக்கும் திடல் நடத்தப்பட்டது.

இதில் ஜமாத்தின் துணை தலைவர் பர்சான் அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பிலும், ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் “தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள் என்ன?” என்ற தலைப்பில் சிங்கள மொழி மூலமும் உரையாற்றினார்கள். 

மஃரிப் தொழுகையின் பின்னர் மீண்டும் ஆரம்பித்த பொதுக் கூட்ட நிகழ்வில் “நபிகளாரை நேசிப்பது எப்படி?” என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் “நான் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் முன்னால் கோவில் பூசாரியும், இந்நாள் தவ்ஹீத் பிரச்சாரகருமான சகோ. அப்துல்லாஹ் ராஜமாணிக்கம் அவர்களும் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியை குழப்ப முயன்ற அசத்தியவாதிகள்.

பொதுக் கூட்ட நிகழ்வை தடுப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாக ஹொரகொல்ல பள்ளி (தரீக்கா) நிர்வாகம் பல தடைகளை விதித்தது. இறுதியில் நீதி மன்றத்தின் மூலம் தவ்ஹீத் ஜமாத் தாராளமாக நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற தீர்ப்பு வந்த பின்னர் 22ம் தேதி பொதுக் கூட்டத்தினை தவ்ஹீத் ஜமாத் நடத்தியது.

மாலை 04.00 மணியிலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் சுமார் 09.30 மணியளவில் சகோதரர் அப்துல்லாஹ் ராஜமானிக்கம் அவர்கள் தான் இந்து மதத்திலிருந்து, இஸ்லாத்தை நோக்கி வந்த வரலாறு பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது தரீக்கா வாதிகள் கல் வீசித் தாக்குதல் நடத்தினார்கள். சத்தியக் கொள்கையை தடுக்க முனைந்த தரீக்கா வாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து ஏகத்துவத்திற்கு இறைவன் வெற்றியளித்தான் – அல்ஹம்துலில்லாஹ்.

Read More