ஹோறாப்பொள

SLTJ ஹோறாப்பொள கிளையின் பெருநாள் தொழுகை

SAM_0372SLTJ ஹோறாப்பொள கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பு.

Image0100காலத்தின் தேவையை கருதி 18.06.2014 ஆம் திகதி குடிநீர் விநியோஹிக்கும் சபையில் ஒத்தியோஹத்தர்கலாகே கடமை புரியும் இரண்டு பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த மாற்று மத சஹோதர்களுக்கு
17.06.2014 ஆம் திகதி SLTJ யால் நடாத்தப்பட்ட பத்திரிஹையாளர் சந்திப்பில் சகோதரர் அப்துல் ராசிக் அவர்கள் ஆற்றிய உரையையும் அவர் கூறிய விடையங்களுக்கான அணைத்து ஆதாரங்களையும் வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டு தெளிவு கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!

Read More

SLTJ சார்பாக மாடாடுகமயில் பயான் நிகழ்ச்சி.

SAM_0142ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக 06.06.2014 அன்று சிறப்பு பயான் நிகழ்ச்சி மாடாடுகமயில் நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. பாயிஸ் (புர்கானி) அவர்கள் உரையாற்றினார். Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக தனிநபர் தஃவா.

Photo1180_001அல்லாஹ்வினருளால் எமது கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தஃவா செயற்றிட்டங்களில் ஒன்றாக தனிநபர் தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக மடாடுகமையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி.

20140425199அல்லாஹ்வினருளால் எமது கிளை முன்னெடுத்து வருகின்ற தஃவா செயற்றிட்டங்களில் ஒன்றாக மடாடுகமையில் ஏற்பாடு செய்து நடாத்திய பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சியில் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோ… பாயிஸ் ஆசிரியர் ” பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு” எனும் தலைப்பில்  உரை சநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.  Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கள்.

Photo1042ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக ஏழை மாணவி ஒருவருக்கு இலவச அப்பியாசப் புத்தகம் கிளை தலைவர் சகோதரர் நசீம் அவர்களினால் வழங்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளையின் பெண்கள் பயான்.

Photo1036அல்லாஹ்வின் மாபெரும் அருளால்  விமர்சனங்களைத் தாண்டி ஸ்ரீ லங்கா  தவ்ஹீத்  ஜமா அத், ஹோராபொள கிளையில்  2014.04.05  நடைபெற்ற பெண்களுக்கான  விசேட பயான் நிகழ்ச்சியில் ” இறந்தவர்களுக்கு  உறவினர்கள்  செய்ய  வேண்டிய  கடமைகள் ” எனும் தலைப்பில்  சகோ : ஜெயரூஸ் (தவ்ஹீதி) உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.

Photo1032அல்லாஹ்வினருளால்  கடும் விமர்ச்சனக்களுக்கு  மத்தியிலும் SLTJ ஹோராப்பொல கிளையில்  நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ. ஜெய்ரூஸ் தவ்ஹீதி யினால்   நாம் எதைப்  பின்பற்ற  வேண்டும்  எனும்  தலைப்பில் உரை  நிகழ்த்தப்  பட்டது. இதனை அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பலரும் ஆங்காங்கே  அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததையும்  அவதானிக்க  முடிந்தது.. அல்ஹம்துலில்லாஹ்.. Read More

SLTJ ஹோராப்பொல கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி.

Photo0808அல்லாஹ்வினருளால் o3.04.2014 அன்று ஸ்ரீ லங்கா  தவ்ஹீத் ஜமா அத்தின் ஹோராப்பொல கிளையில்  நடைபெற்ற பெண்களுக்கான  பிக்ஹு  வகுப்பில் “பாங்கும் இகாமத்தும் ”  பற்றி  ஜமா அத்தின் தாஇ அஜ்மீர் அவர்களால்  தெளிவு படுத்தப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளையின் அங்கவீனவர்களுக்கான மனித நேயப்பணி.

20140401_120859ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 01.04.2014 அன்று கெக்கிராவை, மஹ எலகமுவ என்ற இடத்தில் உள்ள அங்கவீனர் பராமரிப்பு நிலையத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

LTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள்.

Photo0993ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 01.04.2014 அன்று ஏழை மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாப் புத்தகம் வழங்கள்.

Photo0978SLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில்  2014.03.31 ம்  திகதி கிளை த’வா நிலையத்தில் வறிய மாணவி ஒருவருக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள்  கிளைத் தலைவரால்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி.

Photo0973ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 31.03.2014 அன்று மழைத் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் அஜ்மீர் அமீனி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.

Photo0905SLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில் 2014.03.27 ம்  திகதி கிளை த’வா நிலையத்தில் வறிய மாணவர்  ஒருவருக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள்  கிளை செயலாளரால்   வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.

Photo0904SLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில்  2014.03.27 ம்  திகதி கிளை த’வா நிலையத்தில் வறிய மாணவி ஒருவருக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள்  கிளைத் தலைவரால்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More