கடுகன்னாவை

SLTJ கடுகன்னாவை கிளையின் பெருநாள் தொழுகை

SLTJ  கடுகன்னாவை கிளையினால் நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!