கலாவெவ

SLTJ கலாவெவ கிளையின் தர்பியா நிகழ்ச்சி – 2017-02-24

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை ஏற்பாடு செய்த தர்பியா நிகழ்ச்சி  கபீர் (Dip.in ISc),  ஷாமில் (மஜீதி) அவர்களின் தலைமையில் 2017-02-24 அன்று  பிற்பகல் 02 மணி முதல் மாலை 06 மணிவரை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். Read More

சிறப்பாக நடைபெற்ற கலாவெவ கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய இரத்ததான முகாம் 22.12.2016 அன்று கலாவெவ மத்திய கல்லூரியின் சிறப்பாக நடைபெற்றது. – அல்ஹம்து லில்லாஹ்

20161222_112603

20161222_115816

20161222_121551

20161222_123243

20161222_143350

20161222_153914

20161222_155517

20161222_155531

SLTJ கலாவெவ கிளை நடத்தும் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” விளக்க பொதுக் கூட்டம் – 28.10.2016

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்தும் முஹம்மத் ரசூலுல்லாஹ் விளக்கக் கூட்டம் – 28.10.2016

kalawewa-podhu-kootam-banner-28-10-2016

SLTJ கலாவெவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 14.10.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ஹஸன்

20161014_183820

20161014_184722

SLTJ கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம் கடந்த 30.09.2016 அன்று நடைபெற்றது.

20160930_185143

20160930_185159

20160930_185658

20160930_185933

 

SLTJ கலாவெவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளையின் வாராந்த தெருமுனைப் பிரச்சாரம் 23.09.2016 அன்று நடைபெற்றது. உரை. சகோ. ராஹீமீன்

20160923_185302

20160923_191512

20160923_191606

SLTJ கலாவெவ கிளை நடத்திய இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளையின் 10வது இரத்ததான முகாம்  31.07.2016 அன்று கலாவெவ, முஸ்லிம் மத்திய கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் 70 நபர்கள் கலந்து கொண்டு 60 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள் – அல்ஹம்து லில்லாஹ் 

20160731_104807

20160731_115129

20160731_120633

20160731_124751

20160731_132257

20160731_145357

20160731_151631

20160731_154515

20160731_154627

2015ம் ஆண்டில் கிளைகள் மட்டத்தில் “இரத்த தானத்தில்” முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிளைகள்

முதல் இடம்: SLTJ கலாவெவ கிளை
இரண்டாம் இடம்: SLTJ அக்குரணை கிளை
மூன்றாம் இடம்: SLTJ பேருவளை கிளை
   
   

SLTJ கலாவெவ கிளையின் இரத்ததான முகாம் – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கலாவெவ கிளை நடத்திய இரத்த தான முகாம் 12.03.2016 அன்று கலாவெவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் 55 நபர்கள் கலந்து கொண்டு 46 பேர் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

20160312_110034

20160312_110042

20160312_111159

20160312_113943

20160312_120933

20160312_120943

20160312_141112

20160312_141300

20160312_145321

20160312_150247

20160312_152656

SLTJ கலாவெவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

கடந்த 2015.02.19 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான வகுப்பில் சகோ  அஜமீர் அமீனி பாடம் நடத்தினார்

20150219_200811
20150219_200814

SLTJ கலாவெவ கிளையின் தெருமுனைப் பிரச்சாரம்.

அல்லாஹ்வினருளால் இன்று 2015.02.20 மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து முதன் முறையாக  கலாவெவ அமுனவெட்டி எனும் பகுதியில் ” போதைப் பொருட்களால் சீரழியும் எம சமூகம்” எனும் தலைப்பில்  சகோதரர் அஜ்மீர் அமீனி அவரகள் உரையாற்றினார்.
இதில் ஏராளமான ஆணகளும் பெண்களும்  கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

காதலர் தின போஸ்டர் ஒட்டல்

கடந்த 2015.02.13 ம் திகதி கலாவெவ கிளையினால் காதலர் தினத்திற்கெதிராக வேிழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப் பட்டன.
DSC_0023
DSC_0022

SLTJ கலாவெவ கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி

கடந்த 2015.02.13 வெள்ளிக் கிழமை கலாவெவ கிளையில் நடைபெற்ற ஆண்களுக்கான அஸர் பயான் நிகழ்ச்சியில் சகோ ஜாவித் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

IMG-20150213-WA0041
IMG-20150213-WA0042

SLTJ கலாவெவ கிளை நடத்திய தெருமுனைப் பிரச்சாரம்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் கலாவெவ கிளையினால் ஏற்பாடு செய்யப் பட்ட பகிரங்க தெருமுனைப் பிரச்சாரத்தில் ” தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில்  சகோதரர் எப். அஜ்மீர் அமீனி  அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்20150206_190620துலில்லாஹ்

SLTJ கலாவெவ கிளையின் வாராந்த ப்ரொஜக்டர் பயான் நிகழ்ச்சி.

அல்லாஹ்வினருளால் இன்று கலாவெவகிளையில் 10.02.2015 அன்று மஃரிப் தொழுகையைத்  தொடர்து புரஜெக்டர் மூலம் பயான் ஒளிபரப்பப் பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.20150210_184747